அறிவுக்கு உணவு/அதிசயம்

விக்கிமூலம் இலிருந்து

அதிசயம்

கட்சிப் பற்றுக் காரணமாக நல்லவன் வெறுக்கப்படுவதும், தீயவன் போற்றப்படுவதும், அரசியல் உலகின் அதிசயமாகும்!

"https://ta.wikisource.org/w/index.php?title=அறிவுக்கு_உணவு/அதிசயம்&oldid=1072679" இலிருந்து மீள்விக்கப்பட்டது