உள்ளடக்கத்துக்குச் செல்

அறிவுக்கு உணவு/வளரும் செல்வம்

விக்கிமூலம் இலிருந்து

வளரும் செல்வம்

பொருட் செல்வம் பங்கு பிரித்துவிட்டால் குறையும். கல்விச் செல்வம் பங்கிட்டுக் கொடுத்தால் குறையாது. ஆனால், அருட்செல்வமோ பங்கிட்டுக் கொண்டால் வளரும்.