67
F
Fathom : 6 அடி ஆழ அளவு.
Finger lipped carp : சேல் கெண்டை .
Fish farm : மீன் பண்ணை .
Fishermen : மீனவர்.
Flying fish : பறவை கோலா.
Foot rope : கீழ் கயிறு.
G
Glossegobius : உளுவை.
Gourami : சங்கரா.
H
Hand line : சிட்ட கயிறு.
Head rope : மேல் கயிறு.
Hermiramphus : கொழுத்த முறல்.
Hilsa : உள்ளம்.
Holothuria : கடல் அட்டை.
Holothuria atra : கருப்பு அட்டை.
Holothuria seabra : வெள்ளை அட்டை.
Horse mackerel : செம்பாறை.
Hull : உடற் பகுதி.
I
Ice-cum-cold storage plant : பனிக்கட்டி உற்பத்தி சாதனமும் குளிர்பதன அறையும்.
Inspector of Fisheries : மீன் அளத்துறை பார்வையாளர்.
L
Labeo fimbriatus : சேல் கெண்டை.
Lactarius : குதிப்பு.
Lates : கொடுவா.
Life belt : மிதவை.
Long line : பறப்பு கயிறு.
Lure : கம்பி.
Lutianus : செங்கண்ணி.
M
Mackerel : கானான் கெருத்தி.
Madras State Fisheries Advisory Board : மாநில மீன்துறை ஆலோசனைக் குழு.
Magalops : மோரன் கெண்டை.