GLOSSARY OF TECHNICAL TERMS
IN LEATHER TECHNOLOGY.
A
Arch of foot : பாதவளைவு.
Attaching Machine : இணை இயந்திரம்.
Automobile leather : தானியக்கித் தோல்.
Avaram bark : ஆவாரம் பட்டை.
Awl : தோல் தைக்கும் ஊசி.
B
Babul bark : கருவேலம் பட்டை.
Backing cloth : தோலிடை செருகு துணி.
Back strap : பின் தோல்வார்.
Bacteria : நுண்ணுயிர் கிருமி.
Bag leather : பைத்தோல்.
Band kinfe splitting machine : பை முறைப்பதனிடல்.
Bag tanning : நீள் கத்தி தோல் சிதைவு இயந்திரம்.
Barkometer : பட்டை நீர் அளவி.
Bark tanning : பட்டை முறை பதனிடல்.
Barrel paste : ஜாடிப் பசை.
Basic dyes : காரச்சாயம்.
Basicity : கார அளவை.
Bating : தோலை மெதுவு படுத்தும் முறை.
Beef tallow : மாட்டுக் கொழுப்பு.
Bees wax : தேன் மெழுகு.
Belting leather : இணைப்புத் தோல்.
Beveller and groover : ஒழுங்கு வழி இயந்திரம்.
Binding Agents : ஒட்டும் பொருள்.
Bleaching : வெளுத்தல்.
Blood Albumin : இரத்தப் புரதம்.
Boarding : சமதள நிலை வைத்தல்.
Bobbin thread : அடிக்கூடு நூல்.
Bobbin winder : அடிக்கூடு நூல் சுற்றல்.
Boiling test : கொதி சோதனை.
Bone folder : ஓரம் மடிக்கும் கருவி.
Book binding leather : புத்தகத் தோல்.
Book match cover : புத்தகப் பொருத்தி.
Boot last : காலணிக் கட்டை.
Bottom coat : அடிப்பூச்சு.
G.T.T-8