38 புலமை வேங்கடாசலம்
Despatching Clerk : அனுப்புகை எழுத்தர்
Destruction of Records : பதிவுருக்களை அழித்தல்
Destruction of Registers : பதிவேடுகளை அழித்தல்
Detailed arrear list : விரிவான நிலுவைப் பட்டியல்; விரிவான பாக்கிப் பட்டியல்
Detailed bill : விவரப் பட்டி
Detailed heads of account : விரிவான கணக்குத் தலைப்புகள்
Detailed plans and estimates : விரிவான அமைப்புப் படங்களும் மதிப்பீடுகளும்
Detailed Review : விரிவான ஆய்வு
Detention Order : காப்பில் வைப்பு ஆணை; காவல் வைப்பு ஆணை
Detenu : தடுப்புக் காவல் கைதி
Deterrent Punishment : அச்சுறுத்துத் தண்டனை; கொடுந் தண்டனை
Devaswom fund : ஆலய ஆட்சி நிதி; தேவஸ்தான நிதி
Development Assistant : வளர்ச்சித் திட்ட உதவியாளர்
Development Overseer : வளர்ச்சித் திட்டப் பார்வையாளர்
Devolution of power : அதிகாரப் பொறுப்புரிமை ஒப்படைப்பு
Devotion of duty : கடமையார்வப் பற்று; கடமை ஈடுபாடு
Diagram : விளக்க வரைபடம்
Diamond jubilee : வைர விழா; அறுபதாம் ஆண்டு நிறைவு விழா
Diary : நாள் குறிப்பு
Dictation : சொல்வதெழுதுதல்; கட்டளையிடுதல்
Dictionary : அகராதி; சொற்களஞ்சியம்: அகரமுதலி
Diesel engine : டீசல் பொறி; எண்ணெய்ப் பொறி
Digest : செரிமானம் செய்; சுருக்கத் தொகுப்பு; மனதிற்கொள்
Digit : இலக்கம்
Digital : இலக்கமுறை
Diglot Register : இருமொழிப் பதிவேடு
Dignitary : உயர் பதவியாளர்
Dignity : கண்ணியம்; மதிப்பு; பெருந்தன்மை
Dilemma : இரண்டக நிலை; இருதலைக் கொள்ளி எறும்பு நிலை