முடியரசன் தமிழ் வழிபாடு/036-049
Appearance
ஆளென் செயம்விடும் அம்பென் செயும்என் அருகில்வரும்
தேளென் செயும்எறி வேலென் செயும்முனை தீட்டுமரி
வாளென் செயும்மனத் திண்மையும் அஞ்சா மனநிலையும்
தோளும் வலிவும் துணையென என்முனம் தோன்றிடினே
[நெஞ்சிற் பூத்தவை]