இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
10
English |
Tamil |
Cargo | . . | கப்பற்சுமை |
Carriage A/c | . . | அனுப்புஞ்செலவுக் க/கு |
Forward | . . | அனுப்புஞ்செலவிறுபடாத |
Paid | . . | அனுப்புஞ்செலவிறுத்த |
Carriage and Cartage | . . | அனுப்புஞ்செலவும் வண்டிக்கூலியும் |
Carried down, Balance | . . | கீழேகொண்டுவந்த மீதி |
forward, Balance | . . | மேலேகொண்டுபோன மீதி |
Carry forward | . . | மேலேகொண்டுசெல்க |
Case of need | . . | தேவைப்படின் |
Cash A/c. | . . | காசுக் க/கு |
Book | . . | காசேடு |
Bank Columns of | . . | காசேட்டின் வங்கிநிரல்கள் |
Cash Column in | . . | காசேட்டிற் காசுநிரல் |
Discount Column in | . . | காசேட்டுக்கழிவுநிரல் |
Petty | . . | சில்லறைக்காசேடு |
Tabular | . . | அட்டவணைக்காசேடு |
Contra a/c | . . | எதிர்க்காசுக் க/கு |
credit | . . | காசுநிலுவை |
discount | . . | காசுக்கழிவு |
on delivery (C. O. D.) | . . | கொடுத்ததுங்காசு (கொ. கா.) |
Reconciliation Statement a/c | . . | இணக்கக்கூற்று க/கு |
Sales and Purchases | . . | கொள்ளல் விற்றல் |
Summary A/c. | . . | திரட்டுக் க/கு |
transaction | . . | காசு கொடுக்கல் வாங்கல் |
Cashier | . . | காசாளன் |
C. & F. | . . | விலையுங்கேழ்வும் (வி. கே.) |
C. I. F. | . . | விலையீடுகேழ்வுகள் (வி. ஈ. கே.) |
Certain Rent | . . | நிச்சயவாடகை |
Certificate | . . | தகுதிப் பத்திரம் |
Certificate of Auditors | . . | கணக்குப்பரிசோதகரினது தகுதிப் பத்திரம் |
of Incorporation | . . | உருவாக்கற்பத்திரம் |
of Past Profits | . . | கடந்த இலாபப் பத்திரம் |
Shares | . . | பங்குப் பத்திரம் |
Trading | . . | வியாபாரப்பத்திரம் |
Cestui Qui trust Beneficiary | . . | நம்பிக்கை நயமடைவோன் |
Chamber of Commerce | . . | வணிகக்கழகம் |
Charges | . . | செலவுகள் |
Charter party | . . | குத்தகைப்பத்திரம் |
Chartered Accountant | . . | தத்துவக் கணக்கறிஞன் |
Institute | . . | தத்துவக்கணக்கறிஞர் சங்கம் |