இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
18
English |
Tamil |
Deposit A/c | . . | வைப்புக்கணக்கு |
Demand ... | . . | கேள்விவைப்பு |
Fixed | . . | நிலையானவைப்பு |
Deposits at call | . . | அழைப்புவைப்புக்கள் |
Depreciation | . . | பெறுமானத்தேய்வு |
Account | . . | பெறுமானத்தேய்வுக்கணக்கு |
Annuity System | . . | ஆண்டுத்தொகைமுறைப்பெறுமானத்தேய்வு |
Fixed instalment method of | . . | மாறாப்பாகமுறைப் பெறுமானத்தேய்வு |
fund A/c. | . . | பெறுமானத் தேய்வு நிதிக் க/கு |
of assets | . . | சொத்துப் பெறுமானத்தேய்வு |
Rates of | . . | பெறுமானத் தேய்வுலீதம் |
Reducing instalment method | . . | ஒடுங்குபாகமுறை |
Sinking Fund method | . . | ஆழு நிதிமுறை |
Straight line method | . . | நேர்கோட்டுமுறை |
Depression | இறக்கம், தொழிலிறக்கம், மந்தம் | |
Derelict | . . | கைவிட்டகப்பல் |
Devisee | . . | மாணசாதன நன்கொடைபெறுவோன் |
Devise | . . | மரணசாதன நன்கொடை |
Diminishing value | . . | குறையும் பெறுமானம் |
Direct expenses | . . | நேர்ச்செலவுகள் |
Directors | . . | இயக்குநர் |
Board of | . . | இயக்குநர்குழு |
Emoluments | . . | இயக்குநர் வருவாய் |
Fccs | . . | இயக்குநர் வேதனம் |
Loan | . . | இயக்குநர் கடன் |
Register of | . . | இயக்குநரிடாப்பு |
Discharge of Debtor | . . | கடன்பட்டோன் விடுதலை |
Discontinuance of Business | . . | தொழினிறுத்தல் |
Discount | . . | கழிவு |
A/c | . . | கழிவுக் க/கு |
At a | . . | கழிவில் |
Cash | . . | காசுக்கழிவு |
Provisions for | . . | கழிவொதுக்கம் |
Rate of | . . | கழிவுவீதம் |
Reserve | . . | கழிவிற்சொதுக்கம் |
Trade | . . | வியாபாரக்கழிவு |
Discounted Shares | . . | கழிவுவிலைப்பங்குகள் |
Discounting of Bills | . . | உண்டியன் மாற்றம் |
Dishonoured Bill | . . | மறுத்தவுண்டியல் |
Cheques | . . | மறுத்தகாசோலை |
Diesolution of Company | . . | கம்பனிக்கலைவர் |
of Partnership | . . | கம்பனிக்கலைவர் |