உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தோல்வியுற்ற துறவறம்.


பார்த்ததும் அவன் தான் பலவுற வினரைச்
சேர்த்துக் கொண்டு சேர்ந்தனன் மதுரை
வழியெதிர் சென்றேன் வந்தவர் கண்டிட.
வழிமறித் தென்னை வாரி யெடுத்தனர்
தந்தை அழுதனன் ; தக்கன கழறினன் ;
எந்தை சொக்கர் இணையடி தொழுதுபின்
வளநகர்ச் சிறப்பெலாம் மறுதினம் நோக்கி
அளகையம் பதியினை அடைந்தேன் அவருடன்,


22