ENGLISH AND TAMIL. 73
A Gimblet =துறப்பணம்
A Towel =துவாலை
A Napkin =பெரிய துவாலை
A Table Cloth =மேசைதுப்பட்டி
A Mortar =உரல்
A Brass Mortar =செப்புரல்
A Wooden Mortar =மரவுரல்
A Pestle or Pounder =செப்புரல், உலக்கை
A Rice stamp =உலக்கை
A Tub =பீப்பாய்தொட்டி
A Sieve =சல்லடை
A Winnow =முறம்
A Basket =கூடை
A Pannier =றொட்டிக்கூடை
A pair of Scales,Balance =திராசு
The Weights =படிக்கல்லு
A Jug, a Jar =ஒருசாடி
Section Fourth. நாலாம்பிறிவு.
Delf-ware =நாணையமானபாண்டங்கள்
Earthen-ware =மண்பாண்டங்கள்
China-ware =பீங்கான்வற்கங்கள்
Glass-ware =கண்ணாடியானபாத்திரவற்கம்
A Lamp =விளக்கு
An Earthen Lamp =அகல், மண்விளக்கு
A Lantern - - விளக்குக்கூண்டு
A Globe, Lantern =உண்டைபோலானவிளக்குக்கூண்டு
A Wall Lantern =சுவர் விளக்குக்கூண்டு
A Shade =மேசைவிளக்குக் கூண்டு
A Shade-stand =விளக்குக்கூண்டுகால்
A Candle =ஒருவிளக்கு, தீபம்
A Candle-stick =விளக்குத்தண்டு, குத்துவிளக்கு
A Hanging Lamp - தூண்டாவிளக்கு
A Wax Candle =மெழுக்குவத்தி
The Wick =வத்தி, திரி
A pair of Snuffers =விளக்குக்கத்திரி
A Pipe =ஒருபீப்பாய்
A Pump =தோல்சால்