84 A VOCABULARY IN
A Witch =சூனியக்காறி
A Conjurer, a Sorcerer =சூனியக்காறன்
A Necromancer =அஞ்சனக்காரன்
A House-breaker =கன்னக்காறன்
An April Fool =எப்றில் மாதத்தில் ஏய்த்துப்போனவன்
A Murmurar =பின்பொறணிக்காறன்
A Proud Fellow =பெருமைக்காறன்
A Liar =பொய்யன்
A Chattering Fellow =அலப்பன்
A Back Biter =குண்டணிக்காறன்
A Slanderer =தூஷணக்காறன்
A Dissembler =மாயக்காறன்
A Double dealer =மாறாட்டக்காறன்
A Perjurer =பொய்யாணைக்காறன்
A False witness =பொய்சாட்சி
A Scoundrel, Villain =கசடன், சண்டாளன்
An Upstart =நட்டாமுட்டியாயிருந்து அயிகுரியனானவன்
A Blackguard =சண்டி , நீசன்
A Rogue, a Knave =திரியாவரக்காறன், திருடன்
A Dupe, a Gully =எதையும் நம்புகிறவன், பேதை
A Gambler =சூதாட்டக்காறன்
A Murderer, a Cut-throat =குலைபாதகன்
A Drunkard =குடியன்
A Pimp =சங்கம் வாங்கி
A Bawd =தாய்க்கிழவி
A Prostitute, a Whore =தேவடியாள், அவிசாரி
A Whore-monger =வேசிக்கள்ளன்
An Avaricious Person =பொருளாசைக்காறன்
An Hangman =தூக்கிடுகிறவன்
The Execution =ஆக்கினை
The Stocks =தொழுமரம்
Gallows, Gibbets =நூக்குமரம்