உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாலபோதினி.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புணரியல்]

77

மெய்யீற்றுப் புணர்ச்சி.

மெய்முன் உயிர்வருதல்.

33. மெய்யின் பின் உயிர் வந்தால் அது மெய்யுடன் இயல்பாகச்சேரும்.

உ - ம். வேலழகு.

34. தனிக்குறிலைச்சார்ந்த மெய்யின் பின் உயிர்வந்தால் அம்மெய் இரட்டிக்கும்.

உ - ம். கல்லெறிந்தான்.

மெய்ன் மெய்வந்து புணர்தல்.

35. யகரமல்லாத மெய்யின் முன் யகரம் வந்தால் சில வேளைகளில் இகரம் தோன்றும்.

உ - ம். வேளியாவன்.

36. ண், ம், ல், வ், ள், ன் இந்த ஆறு மெய்களையும் ஈற்றில் உடைய ஏவல் வினைகள் வருமொழி முதலில் யகரமல்லாத மெய்கள் வரும்போது பெரும்பாலும் உகரச்சாரியை பெ-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலபோதினி.pdf/78&oldid=1669582" இலிருந்து மீள்விக்கப்பட்டது