கலைக்களஞ்சியம்/அழிசி நச்சாத்தனார்
Appearance
அழிசி நச்சாத்தனார் சங்ககாலப் புலவர். அழிசி என்பது ஊரா அல்லது தந்தையின் பெயரா என்பது விளங்கவில்லை. (அழிசி என ஒருவன் ஆர்க்காட்டை ஆண்டானென்று தெரிகிறது) 'ந' என்பது சிறப்பைக் குறிக்கும் எழுத்து. சாத்தனார் என்பது பெயர். (குறுந். 271).