உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/அஷ்டமங்கலம்

விக்கிமூலம் இலிருந்து

அஷ்டமங்கலம் ஒருவகைத் தமிழ்ப் பிரபந்தம். பாட்டுடைத் தலைவனைக் காக்கவேண்டும் என எண்வகையான ஆசிரிய விருத்தங்களால் தெய்வத்தை வழிபடுதல்.