சங்க இலக்கியத் தாவரங்கள்/துணை நின்ற நூல்களும் வெளியீடுகளும்
Appearance
துணை நின்ற நூல்களும், வெளியீடுகளும்
- அகநானூறு : ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரையுடன்–கழகப் பதிப்பு-1968.
- ஆசாரக் கோவை : பெருவாயில் முள்ளியார்–மர்ரே எஸ். ராஜம் வெளியீடு 1981.
- இலக்கியம் ஒரு பூக்காடு : கோ. வை. இளஞ்சேரன்– ராக்போர்ட் பப்ளிகேஷன்ஸ், சென்னை 1982.
- இன்னா நாற்பது : கபிலதேவர்–மர்ரே எஸ. ராஜம் வெளியீடு 1981.
- இனியவை நாற்பது : பூதஞ்சேந்தனார்–மர்ரே எஸ். ராஜம் வெளியீடு 1981.
- இறையனார் அகப்பொருள் : இறையனார்–நக்கீரர் உரையுடன்–கழகப் பதிப்பு 1976.
- ஏலாதி : கணிமேதாவியார்–மர்ரே எஸ். ராஜம் வெளியீடு 1981.
- ஐங்குறுநூறு : பழைய உரையுடன்–உ. வே. சா. பதிப்பு 1980.
- ஐந்திணை ஐம்பது : மாறன் பொறையனார்–மர்ரே எஸ். ராஜம் வெளியீடு 1981.
- ஐந்திணை எழுபது : மூவாதியார்–மர்ரே எஸ். ராஜம் வெளியீடு 1981.
- ஔழதியின் குணானுபவம் : (480 தாவரங்கள்)–இராமலிங்க அடிகள்–திருவருட்பா ஆறாந்திருமுறை வசனப்பகுதி–ச. ச. ச. சங்கப் பதிப்பு 1924.
- கடுகம், கடிகை, மாமூலம் : உரையுடன்–கழகப் பதிப்பு 1979.
- கலித்தொகை : நச்சினார்க்கினியா உரையுடன்–கழகப் பதிப்பு–ஆறாம் பதிப்பு 1962.
- களவழி நாற்பது : பொய்கையார்–மர்ரே எஸ். ராஜம் வெளியீடு 1981.
- காஞ்சி, ஏலாதி, கோவை–உரையுடன்–கழகப் பதிப்பு 1976.
- கார் நாற்பது : கண்ணங்கூத்தனார்–மர்ரே எஸ். ராஜம் வெளியீடு 1981.
- குணபாடம் : க.ச.முருகேச முதலியார்-மூலிகை வகுப்பு 1936.
- குறிஞ்சிப் பாட்டு : கபிலர்–மர்ரே எஸ். ராஜம் வெளியீடு 1981.
- குறுந்தொகை : உ.வே.சாமிநாதையர் உரையுடன்-மூன்றாம் பதிப்பு 1955.
- கைந்நிலை : புல்லங்காடனார்-மர்ரே எஸ். ராஜம் வெளியீடு 1981.
- சங்க இலக்கியத்தில் செடி, கொடி விளக்கம் : பி.எல். சாமி-டி. எஸ். ஐ. பப்ளிகேஷன்ஸ், சென்னை 1967.
- சங்க இலக்கியத்தில் மலர்கள் : தானம்மாள்-வானதி பதிப்பகம், சென்னை 1981.
- சிலப்பதிகாரம் : இளங்கோவடிகள்-அடியார்க்கு நல்லார் உரையுடன்- உ. வே. சா. பதிப்பு 1955.
- சிறுபஞ்சமூலம் : காரியாசான்-மர்ரே எஸ். ராஜம் வெளியீடு 1981.
- சிறுபாணாற்றுப்படை : நத்தத்தனார்-மர்ரே எஸ். ராஜம் வெளியீடு 1981.
- சீவகசிந்தாமணி : திருத்தக்கதேவர்-நச்சினார்க்கினியர் உரையுடன்-உ. வே. சா. ஆறாம் பதிப்பு 1949.
- சூடாமணி நிகண்டு : ஆறுமுக நாவலர் பதிப்பு-ஏழாம் பதிப்பு 1897.
- சேந்தன் திவாகரம் : இராமசாமிப்பிள்ளை பதிப்பு 1897
- தமிழில் தாவரம் : கு.சீநிவாசன்-குறிஞ்சி முதல் நெய்தல் வரை 18 கட்டுரைகள்- தமிழ்ப் பொழில் : தொகுதி 1954-1979-கருந்திட்டைக்குடி. தஞ்சாவூர்.
- தமிழ்நாட்டுத் தாவரங்கள் 1-2 பாகங்கள் : கே.கே. இராமமூர்த்தி-தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை 1982.
- திணைமாலை நூற்றைம்பது : கணிமேதாவியார்-மர்ரே எஸ். ராஜம் வெளியீடு 1981
- திணைமொழி ஐம்பது : கண்ணஞ்சேந்தனார்-மர்ரே எஸ். ராஜம் வெளியீடு 1981.
- திருக்குறள் : திருவள்ளுவர் : பரிமேலழகர் உரையுடன்-கழகப் பதிப்பு-மூன்றாம் பதிப்பு 1941.
- திரிகடுகம் : நல்லாதனார்-மர்ரே எஸ். ராஜம் வெளியீடு 1981.
- திருமுருகாற்றுப்படை : நக்கீரர்-மர்ரே எஸ். ராஜம் வெளியீடு 1981.
- திருவாசகம் : மாணிக்கவாசகர்- கழகப்பதிப்பு 1937.
- தேவாரம்: திருஞானசம்பந்தர்-1-3 திருமுறைகள்-தருமபுர ஆதீன வெளியீடு 1930.
- நாலடியார் : பழைய உரைகளுடன் 1-2 பாகங்கள்-தஞ்சை சரசுவதி மகால் வெளியீடு 1980.
- தொல்காப்பியம் : பொருளதிகாரம்-இளம்பூரணர் உரையுடன்-கழகப்பதிப்பு 1967.
- தொல்காப்பியம் : பொருளதிகாரம் - நச்சினார்க்கினியர் -உரையுடன்-கழகப்பதிப்பு 1967.
- தொல்காப்பியம் மூலம் : இரண்டாம் பதிப்பு-மர்ரே எஸ். ராஜம் வெளியீடு, நியூ செஞ்சுரி பிரிண்டர்ஸ், சென்னை 1981.
- நற்றிணை: பின்னத்தூர் அ.நாராயணசாமி அய்யர் உரையுடன்-கழகப்பதிப்பு 1962.
- நம் நாட்டு மூலிகைகள் : பாலூர் அ. ஆர். கண்ணப்பர்-1-10 பாகங்கள்- மூலிகை மணி வெளியீடு- 7, அருளாம்பாள் தெரு, தியாகராய நகர், சென்னை. 1965.
- நான்மணிக்கடிகை : விளம்பிநாகனார்-மர்ரே எஸ். ராஜம் வெளியீடு 1981.
- நெடுநல்வாடை : நக்கீரர்-மர்ரே எஸ். ராஜம் வெளியீடு 1981.
- பட்டினப்பாலை : உருத்திரங்கண்ணனார்-மர்ரே எஸ். ராஜம் வெளியீடு 1981.
- பத்துப்பாட்டு: நச்சினார்க்கினியர் உரையுடன்-உ.வே.சாமிநாதையர்-ஆறாம் பதிப்பு-1961.
- பத்துப் பாட்டு-மூலம்-மர்ரே எஸ். ராஜம் நியூசெஞ்சுரி பிரிண்டர்ஸ், சென்னை-98. 1981.
- பதினெண்கீழ்க்கணக்கு-மூலம்-மர்ரே எஸ். ராஜம் வெளியீடு-இரண்டாம் பதிப்பு 1981.
- பதிற்றுப்பத்து :பழைய உரையுடன்-உ.வே.சா. பதிப்பு 1980.
- பரிபாடல் : பரிமேலழகர் உரையுடன்–உ.வே.சா. பதிப்பு 1980.
- பழமொழி : முன்றுறை அரையனார்–மர்ரே எஸ். ராஜம் வெளியீடு 1981.
- பிங்கல நிகண்டு : கழகப் பதிப்பு 1978.
- புறநானூறு : பழைய உரையுடன்-உ. வே. சா பதிப்பு-ஏழாம் பதிப்பு 1971.
- பூ மரங்கள் : எம்.எஸ. ரந்தவா-தமிழாக்கம்–கு.சீநிவாசன்–இந்திய நேஷனல் புத்தக நிறுவனம், புதுதில்லி.
- பெரும்பாணாற்றுப்படை : உருத்திரங்கண்ணனார்-மர்ரே எஸ். ராஜம் வெளியீடு 1981.
- பொருநராற்றுப்படை : முடத்தாமக்கண்ணியார்-மர்ரே எஸ். ராஜம் வெளியீடு 1981.
- மதுரைக்காஞ்சி : மாங்குடி மருதனார்-மர்ரே எஸ். ராஜம் வெளியீடு 1981.
- மலைபடுகடாம் : பெருங்கௌசிகனார்-மர்ரே எஸ். ராஜம் வெளியீடு 1981.
- முதுமொழிக்காஞ்சி : மதுரைக் கூடலூர் கிழார்-மர்ரே எஸ். ராஜம் வெளியீடு 1981.
- முல்லைப்பாட்டு : நப்பூதனார்-மர்ரே எஸ். ராஜம் வெளியீடு 1981.
- யாழ் நூல் : சுவாமி விபுலாநந்தா-கரந்தைத் தமிழ்ச் சங்கப் பதிப்பு 1974.
ஆங்கில நூல்கள்
- Engler and Pranti (1887-1889) Die Naturlichen Pflanzen-familien (20 volumes)
- Fyson P.F. Flora of the Nilgiri and Pulney Hill tops 1924.
- Fyson P.F. Flora of South Indian Hill Stations (with plates) 1924.
- Gamble, J.S. & Fisher, C.E.C. Flora of the Presidency of Madras (1915) 3 volumes Botanical Survey of India, Calcutta, Reprint-1967
- Gupta R.K. et. M. Marilange Le Jardin-Botanique Pondicherry.
- Hayes, W.B. Fruit growing in India-3rd Edition-1953
- Hooker J.D. (1872) Flora of British India 1 to 7 volumes. 1st Indian Reprint M/s. B. Singh, M.P. Singh, New Cannaut Place, Dehra Dun-1973
- Index Kewensis I and II volumes and supplementum (1895) Reprint Third Edition-Edited by B.D. Jackson, Clarenden Press, Oxford -1977.
- Lawrence, G.H M. Taxonomy of Vascular Plants. IBH Publishing Co., New Delhi-1951.
- Lushington A.W.-Vernacular List of Plants of the Presidency of Madras Part IV-Tamil Index.-1915.
- Mathew, K.M. Dr. Fr. —The Flora of the Tamil Nadu Carnatic I to III Volumes St Joseph's College, Tiruchi 1981-1983.
- Rendle, A.B. The classification of flowering plants (1925 Cambridge Univ. Press. Vols. 1 & 2 Second Edn. 1979
- Rox burg-Flora of India -1932.
- Tamil Lexicon-Volumes I to VI University of Madras Publications, Madras-1982.
- Willis, JC-Dictionary of Flowering Plants-1930
- Xpomocombbie-Yncaa Libetkobix Pactehnn (1969). (Chromosome numbers of flowering plants) Edited: 2 Bolk Hovskikh and others V.L.K. Omarov Botanical Institute Academy of Sciences of the U.S.S.R,