தொடரியல்
2. வேற்றுமையேற்ற பெயர்
எ-டு : எனது (புத்தகம்).
3. பெயரொட்டு
குன்றத்துக் (கூகை).
எ-டு : பனை (மரம்
145
காவிரி (யாறு)
இங்குப் பெயரொட்டு
என்றது
இருபெயரொட்டில்
முதற்பெயரை.
4. சிறப்புப்பெயர்
எ-டு : சோழன் (கரிகாலன்)
புலவன் (வள்ளுவன்)
கணியன் (பூங்குன்றன்)
பல்வகைச் சிறப்புப்பெயரும் இவ்வகையுள் அடங்கும்.
5. குறிப்பு முற்றெச்சம்
எ-டு : கழலினன் (நள்ளி)
கழலினன் = கழலையணிந்த, கழலையுடைய
6.இடைச்சொல்
எ-டு : இன் (ஒன்று) = இன்னொன்று
மற்று (என்னை ?)
குறிப்பு : உண்மையில் இவை குறிப்புப் பெயரெச்சமேயன்றி இடைச்சொல் அல்ல; ஆயினும், தமிழிலக்கண நூல்களிற் குறிக்கப்பட்டுள்ளபடி இங்குக் குறிக்கப்பட்டன. 7. உரிச்சொல்
எ-டு : வடி (வேல்)
8. பண்புச்சொல்
வியன் (உலகம்)
வடி = கூர்மையான. வியன் = பரந்த.
எ-டு : செம், வட்ட தொகை
செம்மையான, வட்டமான – விரி
இவையும் நல்ல, பெரிய என்பவற்றைப்போலக் குறிப்புப் பெயரெச்சமேயாயினும், பண்புத்தொகை என ஒரு தனித்தொகை தமிழிற் கூறப்படுவதுபற்றி இங்கு வேறு பிரித்துக் கூறப்பட்டன.