இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
36
கட்டுரை வரைவியல்
12) மு (பெ. எ.), எட்டு, பத்து என்பவையல்லாத பிற உ எண்ணுப் பெயர்கட்குப்பின்.
மிகா.
யிரீற்று
எ - டு : ஒரு பையன், மூன்று காலம், அறுபது, எழுபது சீர், நூறு பேர்.
எழுவாய்த் தொடரிலும் விளித்தொடரிலும் பெரும்பாலும் வலி
எ-டு : கோழி கூவிற்று. மருதா! செல்.
குறிப்பு : விதிகட்கு அமையாமல் இங்குக் காட்டப்படாத வலிமிகும் டங்களையும் வலிமிகா இடங்களையும் மறைமலையடிகள், மகிழ்நன், நாட்டார், கா.சுப்பிரமணியப் பிள்ளை முதலியோர் எழுதிய உரைநடை நூல்களிற் கண்டு தெளிக.