உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




36

கட்டுரை வரைவியல்

12) மு (பெ. எ.), எட்டு, பத்து என்பவையல்லாத பிற உ எண்ணுப் பெயர்கட்குப்பின்.

மிகா.

யிரீற்று

எ - டு : ஒரு பையன், மூன்று காலம், அறுபது, எழுபது சீர், நூறு பேர்.

எழுவாய்த் தொடரிலும் விளித்தொடரிலும் பெரும்பாலும் வலி

எ-டு : கோழி கூவிற்று. மருதா! செல்.

குறிப்பு : விதிகட்கு அமையாமல் இங்குக் காட்டப்படாத வலிமிகும் டங்களையும் வலிமிகா இடங்களையும் மறைமலையடிகள், மகிழ்நன், நாட்டார், கா.சுப்பிரமணியப் பிள்ளை முதலியோர் எழுதிய உரைநடை நூல்களிற் கண்டு தெளிக.