போலிகை யுருப்படிகள்
39
முடியாவாறு திண்ணிதாகக் கட்டப்பட்ட மதில், ஏனைவகை மதில் களினும் மிக இறுகியிருத்தல் பற்றி இஞ்சி யெனப்பட்டது.
―
இஞ்சி : 'ஈ' அண்மையைச் சுட்டுமாறு உதட்டைப் பின்னுக்கு இழுத் தொலிக்கும் உயிரொலி. ஈ - ஈல் ஈர் ஈர்த்தல் = இழுத்தல். ஈர்தல் = இழுத் தறுத்தல், பல்லாற் கடித்திழுத்து உரித்தல், இழுத்தல், அறுத்தல்.
ஈல்
—
இல் இள்
இழு.
ஒ.நோ: கொள் கொம்பு
=
இழுத்தல் இள் (இய்)
கொழுகொம்பு, கொள்நன் கொழுநன். பின்னிழுத்தல், உள்ளிழுத்தல், உறிஞ்சுதல்.
―
(இய்ஞ்சு)
இஞ்சு.
இஞ்சுதல் நீரை உள்ளிழுத்தல், நிலத்தில் நீர் சுவறுதல். இஞ்சி = நீரை உள்ளிழுத்துத் திரண்டிருக்கும் கிழங்கு வகை, அஃதுள்ள பூண்டு.
இஞ்சு
―
இஞ்சி காய்ந்து நீர் வற்றினாற் சுக்கு. இஞ்சி X சுக்கு. சுக்கு = நீர் சுண்டி வறண்டிருப்பது.
சுள்ளுதல் (சுள்ளெனல்) = காய்தல், நீர் வற்றுதல்.
சுள்
ஒ. நோ: வெள் -வெள்கு
—
சுள்கு
―
சுட்கு
—
சுக்கு.
வெட்கு.
—
கொட்கு
—
கொக்கு = வளைந்த கழுத்துள்ள
கொள் கொள் பறவை.
கு
இனச்சொல்:
(1) திரவிடம்
மலையாளம்
இஞ்சி, குடகம் இஞ்சி.
கோத்தம் இஞ்ச், பிராகிருதம் (பாலி) - சிங்கி, சிங்கிவேர.
(2) ஆரியம் : (சமற்கிருதம்)
சிங்கிவேர.
—
ச்ருங்கவேர, பர்சி (பர்ஜி)
ME. gingivere, OFr gengibre, LL gingiber. L. zingiber, Gk. zingiberis, Skt. srngavera. E. ginger,
(3) பிறமொழிக் குடும்பம் மலாய் இஞ்சிவேர்.
சிறப்புக் குறிப்பு :
இஞ்சி தொன்றுதொட்டுத் தமிழ்நாட்டில் விளைக்கப்பெற்றுவருவது, "செய்யாப் பாவை வளர்ந்து கவின் முற்றிக்
காயங் கொண்டன்
"இஞ்சிவீ விராய பைந்தார்
சாந்து புறத் தெறிந்த தசும்புதுளங்
(மலைபடு. 125-6)
பூட்டிச்
கிருக்கை
(பதிற்றுப். 42: 10-11)
"மஞ்சளும் இஞ்சியும்
மயங் கரில்
செஞ்சுளைப் பலவின்
பாற்பகை
வலயத்துச் யுறுக்கும்"
'
(சிலப். 10 : 74 - 5)