உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 46.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




போலிகை யுருப்படிகள்

39

முடியாவாறு திண்ணிதாகக் கட்டப்பட்ட மதில், ஏனைவகை மதில் களினும் மிக இறுகியிருத்தல் பற்றி இஞ்சி யெனப்பட்டது.

இஞ்சி : 'ஈ' அண்மையைச் சுட்டுமாறு உதட்டைப் பின்னுக்கு இழுத் தொலிக்கும் உயிரொலி. ஈ - ஈல் ஈர் ஈர்த்தல் = இழுத்தல். ஈர்தல் = இழுத் தறுத்தல், பல்லாற் கடித்திழுத்து உரித்தல், இழுத்தல், அறுத்தல்.

ஈல்

இல் இள்

இழு.

ஒ.நோ: கொள் கொம்பு

=

இழுத்தல் இள் (இய்)

கொழுகொம்பு, கொள்நன் கொழுநன். பின்னிழுத்தல், உள்ளிழுத்தல், உறிஞ்சுதல்.

(இய்ஞ்சு)

இஞ்சு.

இஞ்சுதல் நீரை உள்ளிழுத்தல், நிலத்தில் நீர் சுவறுதல். இஞ்சி = நீரை உள்ளிழுத்துத் திரண்டிருக்கும் கிழங்கு வகை, அஃதுள்ள பூண்டு.

இஞ்சு

இஞ்சி காய்ந்து நீர் வற்றினாற் சுக்கு. இஞ்சி X சுக்கு. சுக்கு = நீர் சுண்டி வறண்டிருப்பது.

சுள்ளுதல் (சுள்ளெனல்) = காய்தல், நீர் வற்றுதல்.

சுள்

ஒ. நோ: வெள் -வெள்கு

சுள்கு

சுட்கு

சுக்கு.

வெட்கு.

கொட்கு

கொக்கு = வளைந்த கழுத்துள்ள

கொள் கொள் பறவை.

கு

இனச்சொல்:

(1) திரவிடம்

மலையாளம்

இஞ்சி, குடகம் இஞ்சி.

கோத்தம் இஞ்ச், பிராகிருதம் (பாலி) - சிங்கி, சிங்கிவேர.

(2) ஆரியம் : (சமற்கிருதம்)

சிங்கிவேர.

ச்ருங்கவேர, பர்சி (பர்ஜி)

ME. gingivere, OFr gengibre, LL gingiber. L. zingiber, Gk. zingiberis, Skt. srngavera. E. ginger,

(3) பிறமொழிக் குடும்பம் மலாய் இஞ்சிவேர்.

சிறப்புக் குறிப்பு :

இஞ்சி தொன்றுதொட்டுத் தமிழ்நாட்டில் விளைக்கப்பெற்றுவருவது, "செய்யாப் பாவை வளர்ந்து கவின் முற்றிக்

காயங் கொண்டன்

"இஞ்சிவீ விராய பைந்தார்

சாந்து புறத் தெறிந்த தசும்புதுளங்

(மலைபடு. 125-6)

பூட்டிச்

கிருக்கை

(பதிற்றுப். 42: 10-11)

"மஞ்சளும் இஞ்சியும்

மயங் கரில்

செஞ்சுளைப் பலவின்

பாற்பகை

வலயத்துச் யுறுக்கும்"

'

(சிலப். 10 : 74 - 5)