6
பண்பாட்டுக் கட்டுரைகள்
எ-டு : : பொரு = பொருந்து, போர் செய்; சமம் - ஒப்பு, போர் (14)
உறு = பொருந்து, உறுவர் = எதிர்ந்தவர் (11),
உறழ்தல் = மாறுபடுதல் (22),
உடல் = உடனிருப்பது. உடலுதல் = பகைத்தல் (25), உடலுநர் = மாறுபடுவோர்,
அகல் = விரி, நீங்கு; படர் = விரி, செல். அசை = இயங்கு. வருந்து ; சலி = அசை, வருந்து, களை.
(14) பொருள் வேறுபடச் சொல் வேறுபடும்.
எ-டு : மண்-மணல். தலையன் - தலைவன், வழிபடு-வழிப்படு. படிய படிக்க. தேய்ந்தான் - தேய்த்தான்.
—
ஈ-வீ-வீழ்-விழை-விழா-விழவு.
வீழ் - விழு - விழும்- விழுப்பம். விழுமிய = சிறந்த. வீழ் - விழு. வீழ் - வீழ்து - விழுது.
—
விழு விழல். வீ = விழுந்த மலர். "கான வூகின் கழன்றுகு முதுவீ" (307). “வீ கமழ்" "வீழும்பூ நாறுகின்ற” (36, உரை) விழு-விகு-விகுதி-விக்ருதி (வ.), ஒ. நோ, தொழு-தொகு. வீதல் = விழுதல், முடிதல், இறத்தல்.
-
விகு + தம் = விகுதம் - விகிதம் = விழுக்காடு.
விகுதம் = வீதம்.
வீழ் - வீள் - விள் விரும் விரும்பு.
விரும் விருந்து
=
-
விரும்பியிடும் உணவு, விரும்பி
வேண்டு - வேண்டும் - வேண்டாம்
யூட்டப்படும் புத்தாள், புதுமை,
விள் - வெள் - வெம்மை - வெய்யோன்.
வேள் வேண்
—
வேண்டா.
வேள் - வேட்டம் - வேட்டை - வேட்டுவன் - வேடுவன் - வேடன் - வேடு,
வேள் - வேட்கை,
வேள் வேள்வி, வேளாண்மை, வேளாளன், வேளான்,
—
வேள், வேளம்,
வெள்-பெள்-பெண்-பேண்-பேடு, பேடன், பேடி பெள்-பெட்டை-பெடை-பேடை.
பெண்-பெண்டு-பெண்டாட்டி.
விள்-பிள்-பிண்-பிணா-பிணவு-பிணவல்.பிணா-பிணை.
(15) பல்வேறு சொல்திரிந்து ஒருவடிவு கொள்ளலாம்.
வாள் = ஒளி (196). வாள் = வாட்படை (4),
வில்-விள்-வாள் = ஒளி. வாள் = வெண்மை (6) தூய்மை (1).