பக்கம் பேச்சு:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/125
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 1 நாளுக்கு முன் by TI Buhari in topic வடிவம்
பக்க ஒருங்கிணைவு
[தொகு]இப்பக்கத்தினை பக்க ஒருங்கிணைவு செய்யும் போது, பட வடிவமாக சுழற்றும் வார்ப்புருவை இடுதல் வேண்டும். Info-farmer (பேச்சு) 17:25, 30 அக்டோபர் 2024 (UTC)
வடிவம்
[தொகு]@TI Buhari இந்த பக்கத்தினை விக்கிக்குறியீடுகள் கொண்டு வடிவம் எப்படி கொடுக்க வேண்டும்? படமாகவே இப்பொழுது இணைத்துள்ளேன். ஏனெனில், அதிக நேரம் இதில் செலவிட வேண்டுமா என எண்ணுகிறேன். பிழைகள் அற்ற எழுத்தாவணம்தான் பல மொழியியல் ஆய்வுகளுக்கு பயனாகும் என்பதால் வடிவத்திற்கு அதிக நேரம் செலவிட நான் விரும்பவில்லை.உங்களின் எண்ணத்தைத் தெரியப்படுத்துங்கள். Info-farmer (பேச்சு) 02:50, 31 அக்டோபர் 2024 (UTC)
- இது போல செய்யலாமா? [பக்கம்:திருச்சினாப்பள்ளியின் புராதன சரித்திரம்.pdf/21 Sodabottle (பேச்சு) 06:00, 31 அக்டோபர் 2024 (UTC)
- அச்சு வடிவம் முழுமையாக வரலில்லை. அதனால் தான் படமாக இணைத்தால் தெளிவாக படித்தறிய முடியும் என்று எண்ணுகிறேன். Info-farmer (பேச்சு) 06:04, 31 அக்டோபர் 2024 (UTC)
- @Info-farmer: @Balajijagadesh:
திரு பாலாஜி அவர்கள், படமாக இணைத்தால், தேடு பொறி மூலம் தேடும் போது, அப்பொறி, படங்களில் உள்ள வார்த்தைகளை அடையாளம் காணாது எனும் கருத்தைத் தெரிவித்தார். எனவே, முடிந்த அளவு பனுவலாக இடலாம். இப்பக்கத்தை உருவாக்கக் குறைந்தது பல மணி ஆகும். இன் ஷா அல்லாஹ் முயற்சிக்கிறேன்.
— TI Buhari (பேச்சு) 09:10, 18 நவம்பர் 2024 (UTC)
- @Info-farmer: @Balajijagadesh:
- அச்சு வடிவம் முழுமையாக வரலில்லை. அதனால் தான் படமாக இணைத்தால் தெளிவாக படித்தறிய முடியும் என்று எண்ணுகிறேன். Info-farmer (பேச்சு) 06:04, 31 அக்டோபர் 2024 (UTC)