ஒய்யாரி
7
எதிர் வருவோரும் உண்டு. அவள் அருகிலே சென்று அவளது வாசனையையும் வனப்பையும் விழுங்க முயல் வோரும் உண்டு.
இவ்விதம் பித்தேறித் திரிந்தவர்களிடையே பெரும் பித்தனுக விளங்கிய வாசுதேவன் அவளேக் கண்டதும் குவியாக ஏதாவதொரு கோட் ஒலி பாப்பத் தொடங்கு வான், உதட்டைக் குவித்து சீட்டி யடித்து. சில சமயம் மெதுவாகப் பாட்டிழுப்பான்,
அவனே அவளும் கன்ருகக் கவனித்துத் தான் வைத் திருத்தாள். எப்படி அசட்டை செய்ய முடியும் . பழங் கால பாகவதர் ஒருவர் பாடிப் புகழ் அளித்திருக்த பாட்டு ஒன்றின் சில அடிகளை மட்டும் திருப்பித் திருப்பி சித்திரவதை செய்து கொண்டே தனக்குப் பின்னல் வந்து, முன்னேறிப் பின் எதிரிலிருந்து திரும்பி வரும் பிரகிருதியை அவள் ஒதுக்கிவிட முடியுமா அதிலும் அவன் பணக்கான் மகன் பணக்காரன்-- காற்றடிக்கும் சோலையிலே கனியடித்துத் திரிகின்ற செல்லப்பிள்ளைஎன்கிற உண்மை. ஊரெல்லாம் தெரிந்த முக்கிய விஷய மாக இருக்கும்போது அதனல், மோகினியின் நீள் இமை கடந்து வெட்டிப் பாயும் நெடுங்கண் நோக்கும், இதழ்க் கடையில் வெடிக்கும் மென்சிரிப்பும் அவனுக்காகக் காத்திருக்கும். இதில் வியப்பில்லை.
அன்றும் வாசுதேவன் வழக்கம் போல் சிங்காரி ஒய்யாரி-ஜகத்தை மயக்கு மிந்த மதி முகத்தைப் படைத்திட்ட சிங்....காரி ஒய்.யாரி' என்று தேவை ான ஒலியேற்றம், இறக்கம், அழுத்தங்களுடன் பாட் டி.ழுத்து அலங்காரியின் பின்னல் நடந்: அன்ற அவளது இ.