i. 2 ஒயயாரி மோகினி என்ருல் அற்புதமான அழகி என்று தானே ...” ‘ஓ, அப்படியா ஆண்களே மயக்கிப் பிடித்துக் கொள் இற பிசாசு என்று தான் சிலர் சொல்கிரு.ர்கள். இல்லையா? அவளுடைய குறுமபுத்தனத்துக்கு என்ன பதிலளித் துச் சமாளிப்பது என்ற திகைப்பு அவனுக்கு. பெயர் மே கினி இல்லையா? என்று கேட்டான். உங்க மோகினி என்றே கூப்பிடுங்களேன். இப்ப என்ன கட்டுப் போகிறது? என்று மறுபடியும் ஒரு கேள்வியை o ய பதிலாகத் தந்தாள் அவள். o அவள் உண்மையை சாதுர்யமாக மறைக்கவே விரும் புகிருள் என்பதை உணர்ந்த அவன் அந்தப் பிரச்னையை அப்படியே விட்டுவிட்டான். பேச்சு தடம் மாறி சினிமா வைப்பற்றியும், சினிமா நட்சத்திரங்களைப் பற்றியும் திரும் பியது. "நீங்கள் என்ன கினைக்கிறீர்கள்? நான் சினிமாவில் டிைத்தால் எப்படியிருக்கும்?' என்று வினவினுள் அவள், ஸ்டைலாக கின்ற வண்ணம். அவள் அழகை அள்ளிப் பருகின அவன் விழிகள். அவள் வசியச் சிரிப்பும் சுடர்ப் பார்வையும் சிதறினுள். அவள் கண் வெட்டினுளா; சிமிட்டினுளா? விழியைச் சுமுட்டினுளா? என்ற பெரும் சங் தேகம் ஏற்பட்டது அவனுக்கு. ‘ஊம்ம்....என்ன?’ என்று கேட்டாள் அவள். ஒண் - AIf , శీ w نه - * - அமில்லையே' என்ருன் அவன், தான் அவளை அப்படி கவனித்ததைத் தான் அவள் கண்டிக்கிருளே என்ற
பக்கம்:ஒய்யாரி.pdf/14
Appearance