அட்டவணை பேச்சு:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
விக்கிமூலம் இலிருந்து
Latest comment: 1 ஆண்டிற்கு முன் by Info-farmer
  • பக்கம் / நூல் மாறியுள்ளது. மீண்டும் பதிவேற்ற வேண்டிய நூல். --இரவி (பேச்சு) 15:11, 3 மார்ச் 2016 (UTC)
    • இன்று மறுபடியும் எழுத்துணரியாக்கம் செய்தேன். ஒரு சில பக்கங்கள் தவிர (Page:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/255)மற்றவை சரியாக அமைந்தன. அப்பக்கங்கள் வலப்பக்கம் திருப்ப வேண்டியுள்ளன. இவை மெய்ப்புப் பார்ப்பவர் தான், கூகுள் எழுத்துணரி வழிமுறை மூலம், ஒவ்வொன்றாக செய்ய வேண்டும். --உழவன் (உரை) 13:03, 7 மார்ச் 2016 (UTC)
  • @Info-farmer: இதன் பகுப்பு, பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள் - தொகுப்பில் உள்ளது. உள்ளே கட்டுரைகள் துவங்கும் பகுதியில் முதல் பக்கத்தைக் காணவில்லை -- தேமொழி (பேச்சு) 06:06, 25 பெப்ரவரி 2017 (UTC)
@தேமொழி:! எனது பேச்சுப் பக்கத்தில் எழுதாமல், மேற்கூறியவாறு, இப்பக்கத்திலேயே குறிப்பிடலாம். இந்த {{Ping}}வார்ப்புரு எந்த விக்கித்திட்டத்தில் ஒரு பங்களிப்பாளர் இருந்தாலும், அங்கிருந்தே இந்த வார்ப்புரு உள்ள பகுதிக்க இட்டு வரும். இங்குள்ள பிழையை நீக்க இங்கே வந்தவர் எளிதே செயற்படுவார். இருவருக்குமே நேரம் மீதமாகும். என்னால் உதவ முடியவில்லையெனில், பிறரும் இப்பக்கத்தினால் உதவுவர். என் பேச்சுப்பக்கத்தில் எழுதினால், நாம் இருவர் பேசிக்கொள்வதாக எண்ணி, இப்பக்கத்தின் பிழையை பார்க்கமலேயே போய்விடுவர்-- உழவன் (உரை) 07:37, 25 பெப்ரவரி 2017 (UTC)


எல்லா பக்கங்களும்[தொகு]

@Balajijagadesh: special:diff/471031 என்ற மாற்றத்தால் இணைந்த பகுப்பும், மறுமுறை கவனிக்கப்பட வேண்டும். ஏனெனில், மேலே தேமொழி குறிப்பிட்டதைக் கவனியுங்கள். பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/11, பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/12 ஆகிய இரண்டு பக்கத்திற்கும் இடையே ஒரு பக்கம் மின்னூலிலேயே இல்லை என்பதைக்தானே, தேமொழி குறிப்பிடுகிறார். அப்படித்தானே?

மற்றொன்று, ஒரு நூலின் படம், அட்டைப்படம், என அனைத்து உட்கூறுகளும் உரிய உரிமத்தில் வர உள்ளது. அதைப் பெறுவதற்கான முயற்சியின் பலன் விரைவில் வரும். பரிதியிடம் ஒரு மணிநேரத்திற்கும் மேல், இதன் முக்கிய்த்துவத்தைப் பற்றி உரையாடினேன். உரிய நேரம் வரும் போது, தமிழக அரசுடன் பெற இருக்கும் ஆவண மாதிரியைப் பெற்று தருகிறேன். அப்பொழுது உங்களது மேலதிகத் தகவல்கள் தேவைப்படலாம். தமிழ் விக்கிமூலத்திற்காக சீனி உருவாக்கிய, பல பக்க மேலாண்னை நிரல்கள் தற்போது வங்க மொழியினரும் பயன்படுத்துவது மகிழ்ச்சியாக இருக்கிறது. மேற்கூறிய மின்னூலுக்குரிய ஆவணத்தைப் பெற்றவுடன் உங்களுடன் நானும் இணைவேன். வணக்கம்.

அட்டவணை(indes), பக்கம் என்ற phabricator மாற்றங்கள் அருமை. உரிய தமிழ் சொற்கள் அனைத்திலும் தெரிவது மகிழ்ச்சியாக இருக்கிறது மிக்க நன்றி.-- உழவன் (உரை) 08:06, 25 பெப்ரவரி 2017 (UTC)