உள்ளடக்கத்துக்குச் செல்

அட்டவணை பேச்சு:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
விக்கிமூலம் இலிருந்து

@Info-farmer: பக்கம்:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf/83, பக்கம்:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf/84 இரண்டும் ஒரே பக்கங்களாக உள்ளன.--Booradleyp1 (பேச்சு) 16:22, 21 மே 2024 (UTC)Reply

@Booradleyp1: முழுமையாக மெய்ப்புப் பணியை முடித்தமைக்கு மிக்க நன்றி. மேலுள்ள 84வது பக்கத்தில் ஏற்படுத்தியுள்ள மாற்றத்தினை இனி பயன்படுத்திக் கொள்ளவும். Info-farmer (பேச்சு) 02:18, 23 மே 2024 (UTC)Reply
page missing - நூல் பக்க எண் - 65 இருமுறை உள்ளது. 66ம் பக்கம் இல்லை.−முன்நிற்கும் கையொப்பமிடப்படாத கருத்து TVA ARUN (talkபங்களிப்புகள்) என்ற பயனரால் பதிக்கப்பட்டது. .

// கணக்குக்காட்ட, இருக்கும் பக்கத்தினையே இருமுறை அமைத்து நூலினை உருவாக்கியுள்ளார் //: கவனச் சிதறல், தொழில்நுட்ப பயன்பாட்டில் கவனக் குறைவு கூட காரணமாக அமையலாம் ஐயா. மிக அதிக எண்ணிக்கையில் மென்படிகள் உருவக்கும்போது மனித தவறுகள் நடப்பது இயல்பே. திட்டமிட்டு யாரும் (தனிநபர்/ நிறுவனம்) தவறுகள் செய்வதில்லை. --TVA ARUN (பேச்சு) 05:46, 23 மே 2024 (UTC)Reply