உள்ளடக்கத்துக்குச் செல்

அட்டவணை பேச்சு:கனிச்சாறு 1.pdf

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
விக்கிமூலம் இலிருந்து

@Info-farmer: மேலடி எழுத கற்று தாருங்கள்--Joshua-timothy-J (பேச்சு) 14:35, 28 ஏப்ரல் 2022 (UTC)

இன்று பிற்பகல் எனது அறைக்கு வரவும். கற்றுத் தருகிறேன்.--தகவலுழவன் (பேச்சு). 02:47, 29 ஏப்ரல் 2022 (UTC)

@Info-farmer: இணைய வழியாக பயிற்சி கோருதல் : பக்க மேம்பாட்டுப் பணிகளை நிரல் வழி இயக்குவதற்கு பயிற்சி வழங்கினால் உதவியாக இருக்கும்.--Rathai palanivelan (பேச்சு) 05:34, 26 மே 2022 (UTC)Reply

  • எனக்கு கற்பதிலும், கற்பிப்பதிலும் எப்பொழுதுமே மகிழ்ச்சியே. சனியன்று பிற்பகல் 2 முதல் 5 வரையிலான இடைப்பட்ட காலத்தில் கசடற கற்க ஒருமணிநேரம் ஆகும். பிறகு நீங்கள் எந்த நூலுக்கு வேண்டுமானாலும் மேலடி இடும் திறன் வரும். உங்களுக்கு இந்நேரம் சரியாக வருமா? --தகவலுழவன் (பேச்சு). 01:52, 30 மே 2022 (UTC)Reply

இந்நூல் மேம்பாட்டிற்க்கு பங்களித்தவர்

[தொகு]

இந்த கணியச்சான்று வழியே பங்களித்தவர் பெயர்களைக் கண்டறிந்து, கீழே தந்துள்ளேன். இந்நூலின் மெய்ப்புப்பணியில் ஈடுபட்டோர்:

  1. Rathai palanivelan(338) ; மஞ்சள் கணியச்சான்று = 131 பக்கங்கள்
  2. Joshua-timothy-J(182)
  3. Info-farmer(168)
  4. Nethania Shalom(16)
  5. Aasathmatheena(4)
  6. Balajijagadesh(4) தகவலுழவன் (பேச்சு). 03:23, 10 சூன் 2022 (UTC)Reply

பத்தியின் தொடக்கம்

[தொகு]

பத்தியின் தொடக்கத்தில் gap வார்ப்புருக்கள் சில பக்கங்களில் இடப்பட்டுள்ளன. அவற்றை நீக்க வேண்டும். காண்க; பக்கம்:கனிச்சாறு 1.pdf/11 தகவலுழவன் (பேச்சு). 03:12, 27 சூன் 2023 (UTC)Reply

அந்த வார்ப்புருக்களை நீக்கியுள்ளேன். பிற பக்கங்களிலும் சரிபார்க்க வேண்டும். தகவலுழவன் (பேச்சு). 02:44, 4 சூலை 2023 (UTC)Reply

துணைப்பக்கங்கள்

[தொகு]

ஒரு நூலின் மெய்ப்புப்பணி முடிந்த பிறகோ, செய்யும் பொழுதோ அந்த அட்டவணையினைத் திறந்து உள்ளே இருக்கும் 'பக்க விவரம்' என்பதனை எழுதுதல் நன்று. இக்குறிப்புகள் நூலின் துணைப்பக்க உருவாக்குதலின் போது பயனுள்ளதாக அமையும். நூலின் துணைப்பக்கங்கள் என்பது அனைத்துப் பக்கங்களையும் உள்ளடக்கியதாக இருந்தால் தான், பக்க ஒருங்கிணைவு (transclution) முழுமையாக ஆகும். இல்லையெனில் நம்மை அறியமாலேயே சில பக்கங்கள் விடுபட வாய்ப்புண்டு. அவ்வாறு விடுபடாமல் இருக்க பின்வரும் குறிப்புகளை எடுத்தல் நன்று. தகவலுழவன் (பேச்சு). 01:45, 30 சூலை 2023 (UTC)Reply

துணைப்பக்க விவரம்

[தொகு]

இந்நூலில் மொத்தம் 142 பக்கங்கள் உள்ளன. பொருளடக்கம் உள்ள நூல் என்பதால், அதற்கு முன்னுள்ள பக்கங்களை வைத்து, பதிவிறக்க நூலின் முதன்மைப் பக்கத்தினை உருவாக்குதல் நன்று. பிறகு பொருளடக்கப்படியும், அதற்கு அடுத்துள்ள பக்கங்களின் அடிப்படையிலும் துணைப்பக்கங்களை உருவாக்குதல் வேண்டும்.

  1. முதன்மை பக்கம் — 1 முதல் 15 வரையுள்ள பக்கங்கள்
    • இவற்றில் முன்னட்டை, முகப்பு, பதிப்பு, முன்னுரை, பதிப்புரை, வெளியீட்டுரை போன்றவை உள்ளன. இவற்றின் பக்க விவரங்களை அட்டவணையில் காண்க.
  2. பொருளடக்கப் பக்கம் இல்லையெனில், நூல் முழுவதும் நான் பக்கங்களை ஆய்ந்து துணைப்பக்கங்களை திட்டமிட வேண்டும். பொருளடக்கம் பக்கம் இந்நூலில் இருப்பதால் பக்கத்தொகுப்பினை அதன்படி செய்ய வேண்டும். எனினும், பொருளடக்கத்தின் தலைப்புகளுக்கு முன்னும் சில பக்கங்கள் இருப்பதால், அவற்றினையும் துணைப்பக்கங்களாக உருவாக்கிய பின்பே, பொருளடக்கத் தலைப்புகளுக்கு, தனித்தனியே துணைப்பக்கங்களை உருவாக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, பொருளடக்கப் பக்கங்கள் 13, 14, 15 ஆகிய மூன்று பக்கங்கள் ஆகும். பொருளடக்கத்தின் முதல் தலைப்பு 30-வது பக்கத்தில் தொடங்குகிறது. இடையில் இருக்கும், 14 பக்கங்களின் குறிப்பு பொருளடக்கத்தில் இல்லை. எனவே அப்பக்கங்களுக்கு தனித்தனியே துணைப்பக்கங்களை உருவாக்க வேண்டும். அதன் பின்பு தான் பொருளடக்கப் பக்கத்தில் இருக்கும் முதல் தலைப்புக்கு, துணைப் பக்கங்களை உருவாக்க வேண்டும்.

மேற்கூறியவற்றைக் கணக்கில் கொள்ளாமல் நான் துணைப்பக்கங்களை உருவாக்க பைத்தான் நிரல் எழுதித்துணைப்பக்கங்களை உருவாக்கி விட்டேன். இப்பொழுது உரிய மாற்றங்களை பைத்தான் நிரலில் எழுதி துணைப்பக்கங்களை முழுமையாக உருவாக்கி, அந்த விடுபட்ட பக்கங்களையும் இணைக்க உள்ளனே. ஓரிரு நாட்களை இப்பணியை முடித்து இங்கு தெரிவிக்கிறேன். அதுவரை பதிவிறக்கம் செய்தலைத் தவிர்த்தல் நன்று. அதனால் தான் இந்த பக்கத்தில், விக்கிமூலம்:முதற் பக்கம்/புதிய உரைகள் அந்நூலினை இணைக்காமல் உள்ளேன்.--தகவலுழவன் (பேச்சு). 02:11, 30 சூலை 2023 (UTC)Reply