அட்டவணை பேச்சு:தமிழின்பம்-முதல் சாகித்திய அக்காதெமி நூல்.pdf

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிமூலம் இலிருந்து


பகுப்பு:தானியங்கி பத்தி சீராக்கம் சரிபார்க்கப்பட்டன-- உழவன் (உரை) 13:59, 11 பெப்ரவரி 2018 (UTC)

தலைப்பை மாற்றுக[தொகு]

இந்த நூலின் பெயர் தமிழின்பம் என்பதாகும். இந்த நூல் வெளியான பிறகு சாகித்திய அக்காதெமி விருது கொடுக்கப்பட்டது. வணிக நலனுக்காக முதல் சாகித்திய அக்காதெமி நூல் என்ற சொல் நூலின் பெயரை அடுத்து பதிப்பாளர் சேர்த்துள்ளார். எனவே சரியான பெயரான தமிழின்பம் என்ற பெயருக்கு பக்கத்தை மாற்றவேண்டும்--அருளரசன் (பேச்சு) 02:35, 5 மே 2019 (UTC)[பதிலளி]

அட்டைப்படத்திலேயே இந்த விளம்பர வாக்கியங்கள் உள்ளன. எனவே, எழுதலாமென்றே எண்ணுகிறேன். தமிழின்பம், முதல் சாகித்திய அக்காதெமி நூல் என்ற மாற்றலாம். தேடுபொறியில் சிறப்பாக வர இம்முறை ஆங்கில விக்கியில் பின்பற்றப்படுகிறது. 2016 ஆம் ஆண்டு நான் தான் இப்பெயரிட்டேன். ஆனால் இப்பொழுது ஆங்கில விக்கியின் நடைமுறை சிறப்பாக படுகிறது.--Info-farmer (பேச்சு) 11:14, 14 சூன் 2020 (UTC)[பதிலளி]

மெய்ப்புக் குறிப்புகள்[தொகு]

இந்நூல் முழுவதும் {{Hws}} வார்ப்புரு இட்டுள்ளேன். அதோடு 95% உட்தலைப்புகளுக்கும் வடிவக்குறியீடுகள் இட்டுள்ளேன்.--Info-farmer (பேச்சு) 11:11, 14 சூன் 2020 (UTC)[பதிலளி]

பக்கம் பேச்சு:தமிழின்பம்-முதல் சாகித்திய அக்காதெமி நூல்.pdf/10--Info-farmer (பேச்சு) 01:00, 15 சூன் 2020 (UTC)[பதிலளி]

பயனர்:Sgvijayakumar நூல் மெய்ப்பு பணி நிறைவடைந்தது--விஜய்ராஜ் (எ) வெற்றியரசன் (பேச்சு) 15:11, 25 செப்டம்பர் 2020 (UTC)

பயனர்:Info-farmer பயனர்:Balajijagadesh இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம், இதை https://ta.wikisource.org/s/1lnm தேர்வு செய்துள்ளேன்--விஜய்ராஜ் (எ) வெற்றியரசன் (பேச்சு) 07:18, 29 செப்டம்பர் 2020 (UTC)