பயனர் பேச்சு:Victory-King

விக்கிமூலம் இல் இருந்து
(பயனர் பேச்சு:விஜய்ராஜ் (எ) வெற்றியரசன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
விக்கிமூலத்தைப் பற்றிய ஒரு அறிமுகம் (மேலும் ...)
படிக்க பங்களிப்பு செய்க!!

Tournesol.png வாருங்கள், Victory-King!

விக்கிமூலத்திற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்த பக்கத்தில் பதியலாம்.பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:
கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்
.

விக்கிமூலத்திற்கு தாங்கள் முதல் முறையாக வருவதானால், விக்கிமூலத்தில் மெய்ப்பு பார்த்தல் பற்றிய அடிப்படைகளை தாங்கள் புதிய பயனர்களுக்கான வழிகாட்டி பக்கத்தில் காணலாம். விக்கிமூலத்தில் மின்னூல்களை படியெடுப்பது பற்றி இப்பக்கத்தில் காணலாம். நன்றி.

உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும்.

பயனர்களுக்கு ஏதேனும் உதவி வேண்டுமானால் இங்கு கோரலாம். மேலும் விரைவான பதில்களுக்கு மின்னஞ்சல் குழுவையும் பயன்படுத்தலாம்.

--Info-farmer (பேச்சு) 03:23, 6 ஆகத்து 2020 (UTC)[பதில் அளி]

' விளக்கங்களுக்கு நன்றி--விஜய்ராஜ் (எ) வெற்றியரசன் (பேச்சு) 17:13, 20 ஆகத்து 2020 (UTC)[பதில் அளி]

அகராதி[தொகு]

வணிகவியல் அகராதியில் பா. ஒ. என குறிப்பு இருப்பதற்கு காரணம் --விஜய்ராஜ் (எ) வெற்றியரசன் (பேச்சு) 07:53, 23 ஆகத்து 2020 (UTC)[பதில் அளி]

Indic Wikisource Proofreadthon II 2020[தொகு]

Sorry for writing this message in English - feel free to help us translating it

Indic Wikisource Proofreadthon II[தொகு]

Sorry for writing this message in English - feel free to help us translating it

Indic Wikisource Proofreadthon II 2020 - Collect your book[தொகு]

Sorry for writing this message in English - feel free to help us translating it

Wikisource-logo-with-text.svg

Dear Victory-King,

Thank you and congratulation to you for your participation and support of our 1st Proofreadthon.The CIS-A2K has conducted again 2nd Online Indic Wikisource Proofreadthon 2020 II to enrich our Indian classic literature in digital format in this festive season.

WHAT DO YOU NEED

  • Booklist: a collection of books to be proofread. Kindly help us to find some book your language. The book should not be available on any third party website with Unicode formatted text. Please collect the books and add our event page book list. You should follow the copyright guideline describes here. After finding the book, you should check the pages of the book and create Pagelist.
  • Participants: Kindly sign your name at Participants section if you wish to participate this event.
  • Reviewer: Kindly promote yourself as administrator/reviewer of this proofreadthon and add your proposal here. The administrator/reviewers could participate in this Proofreadthon.
  • Some social media coverage: I would request to all Indic Wikisource community members, please spread the news to all social media channels, we always try to convince it your Wikipedia/Wikisource to use their SiteNotice. Of course, you must also use your own Wikisource site notice.
  • Some awards: There may be some award/prize given by CIS-A2K.
  • Time : Proofreadthon will run: from 01 Nov 2020 00.01 to 15 Nov 2020 23.59
  • Rules and guidelines: The basic rules and guideline have described here
  • Scoring: The details scoring method have described here

I really hope many Indic Wikisources will be present this year at-home lockdown.

Thanks for your attention
Jayanta (CIS-A2K)
Wikisource Program officer, CIS-A2K

மெய்ப்பு - கவனம் தேவை[தொகு]

வணக்கம்,இங்கு நீங்கள் கூடுதலாக ஒரு center சேர்த்ததன் மூலமாக உப தலைப்புகளும் நடுவில் வந்ததனை கவனிக்கவும். இங்கு சரியான திருத்ததினைக் காணலாம். கவலை வேண்டாம் அடுத்தமுறை மெய்ப்பு பார்க்கும் பொது சற்று கவனத்துடன் இருக்கவும். நன்றி Sridhar G (பேச்சு) 15:21, 1 நவம்பர் 2020 (UTC)[பதில் அளி]

nop[தொகு]

{{nop}} எனும் வார்ப்புருவினை ஒரு பக்கத்தின் இறுதியில் பத்தி முடிந்தால் இட வேண்டும். இல்லை எனில் அடுத்த பக்கத்தில் இரண்டு இடைவெளிகள் விட வேண்டும். ஆனால் இந்த வார்ப்புரு இடுவதே சிறந்தது. ஏனென்றால் நாம் தொகுக்கும் அடுத்த பக்கத்தினை வேறொருவர் தொகுக்க வாய்ப்புள்ளது. அப்படி இறுதிப் பக்கத்தில் பத்தி முடியாத போது இந்த வார்ப்புருவினையோ அல்லது இடைவெளியோ விடக் கூடாது. உங்களது மெய்புப் பக்கமான பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/166 மற்றும் பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/167 இதனைக் காணலாம். நன்றி Sridhar G (பேச்சு) 15:41, 1 நவம்பர் 2020 (UTC)[பதில் அளி]

கூடுதல் கவனம் தேவை[தொகு]

வணக்கம் நீங்கள் சிறப்பாகத் தான் பங்களிக்கிறீர்கள், ஆனால் பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/527 இந்தப் பக்கத்தினைப் பாருங்கள் இன்னும் நிறைய வடிவம் மாற்ற வேண்டியுள்ளதே. வேகம் முக்கியம் தான் , ஆனால் தரமும் முக்கியம். எனவே சற்று கூடுதல் கவனத்துடன் செயல்படவும். உங்களுக்கு சிக்கலாக இருக்கும் இருக்கும் பக்கங்களைத் தவிர்த்தல் நலம். நன்றி Sridhar G (பேச்சு) 15:15, 2 நவம்பர் 2020 (UTC)[பதில் அளி]

{{gap}} [தொகு]

வணக்கம், {{gap}} எனும் நிரலைப் பயன்படுத்த வேண்டாம். மேலும் இங்கு செய்துள்ள மாற்றங்களைப் பார்த்தால் பெட்டிக்குள் எவ்வாறு வார்த்தை வரவேண்டும் என்பதனைப் பார்க்கலாம். நன்றி Sridhar G (பேச்சு) 07:22, 3 நவம்பர் 2020 (UTC)[பதில் அளி]

சிறப்பு அய்யா--வெற்றியரசன் (பேச்சு) 07:29, 3 நவம்பர் 2020 (UTC)[பதில் அளி]

revert marks[தொகு]

இந்தப் பக்கத்தில் சரியாக மெய்ப்பு பார்க்காததால் தங்களது மதிப்பெண் திரும்பப் பெறப்பட்டுள்ளது. வரும் பக்கங்களில் கவனம் செலுத்தவும். நன்றி Sridhar G (பேச்சு) 10:18, 4 நவம்பர் 2020 (UTC) மற்றும் பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/131 பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/193[பதில் அளி]

இன்னும் பல பக்கங்கள் உள்ளன. நிற்க, தாங்கள் எந்தப் பக்கங்களில் பங்களித்துள்ளீர்கள் என்பதனை இங்கு காணலாம். தங்களது பங்களிப்புகள் அனைத்தையும் மீண்டும் ஒரு முறை சரிபாருங்கள். 24 மணிநேரத்திற்குள் அந்தப் பக்கங்களை சரிபார்க்க கேட்டுக்கொள்கிறோம். மேலும் கூடுதலாக நேரம் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள். சற்று பொறுமையாக பார்க்கவும், தவறுபம்பட்சத்தில் தங்களது பக்கங்கள் தகுதி நீக்கம் செய்யப்படலாம் என்பதனை தெரிவிக்கிறோம். தங்களது பல பக்கங்களில் மேலடி. கோடு ஆகியன சேர்க்கப்படவில்லை என்பதனை நினைவில் கொள்ளவும். வருந்த வேண்டாம் தங்களுக்கு ஏதேனும் உதவி தேவை எனில் கேட்கவும் நன்றி Sridhar G (பேச்சு) 10:30, 4 நவம்பர் 2020 (UTC)[பதில் அளி]

  • ஐயா வணக்கம்

நான் மெய்ப்பு பார்த்து பக்கங்களில் மேலடி இடுவதற்கான பணி மட்டும் நிலுவையில் உள்ளது ஒரு நண்பர் அதை கூடிய விரைவில் தொடங்க உள்ளார். மற்றபடி போட்டியில் வேகமாக செயல் படுவதால் வேண்டுமென்றே பிழைகளை விட்டு செல்வதில்லை.

ஒரு சில பிழைகள் இருப்பின் சரி பார்ப்பவர் அதை திருத்துவார் என்ற நம்பிக்கையில். நீங்கள் பிழையாக கருதப்படும் பக்கங்களில் எப்படி இருக்க வேண்டுமென எடுத்துக்காட்டுக்கு சில பக்கங்களை தெரிவித்தால் மேலும் சிறப்பு நன்றிகள் --வெற்றியரசன் (பேச்சு) 12:45, 4 நவம்பர் 2020 (UTC)[பதில் அளி]

//நீங்கள் பிழையாக கருதப்படும் பக்கங்களில் எப்படி இருக்க வேண்டுமென எடுத்துக்காட்டுக்கு சில பக்கங்களை தெரிவித்தால்// நான் மேலே குறிப்பிட்டுள்ளது ஐந்து பக்கங்களும் எடுத்துகாட்டுகள் தான்.

// ஒரு சில பிழைகள் இருப்பின் சரி பார்ப்பவர் அதை திருத்துவார் என்ற நம்பிக்கையில்.// இல்லை நமது பணியினை நாம் சிறப்பாக செய்வோம். Sridhar G (பேச்சு) 15:59, 5 நவம்பர் 2020 (UTC)[பதில் அளி]

நன்றிகள்--வெற்றியரசன் (பேச்சு) 16:07, 5 நவம்பர் 2020 (UTC)[பதில் அளி]

<center.>[தொகு]

இந்தபக்கத்தினைப் பார்க்கவும் தேவையான பக்கங்களில் செய்தால் ஓரளவு அச்சுப்க்கம் போல அமையும். தொடர்ந்து முதற்பக்கத்தினையும், தமிழ் நூல்களையும் மேம்படுத்தி வருகின்றமைக்கு நன்றி --தகவலுழவன் (பேச்சு). 06:46, 9 நவம்பர் 2020 (UTC)[பதில் அளி]

--வெற்றியரசன் (பேச்சு) 16:25, 9 நவம்பர் 2020 (UTC)[பதில் அளி]

மெய்ப்புதவி[தொகு]

வணக்கம். Victory-King நீங்கள் மெய்ப்புப் பார்த்த பக்கம்:அறப்போர்-சங்கநூற் காட்சிகள்.pdf/9 பக்கத்தில் செய்துள்ள மாற்றங்களை கவனிக்கவும். முகவுரை என்பது மேலடி அல்ல. அது பக்கத்தின் முதல் வரியில் அமைய வேண்டும். பத்தியின் முதலில் {{gap}} வார்ப்புருவை பயன்படுத்த வேண்டாம். அதே போல் மெய்ப்புப் பார்க்கும் பக்கங்களில் <ref></ref> மற்றும், {{Reflist}} இணைத்து மெய்ப்புப் பார்க்கவும். ★ இது போன்ற குறியீடுகள் வார்ப்புருவாக கிழே உள்ளது. பயன்படுத்தவும். நன்றி--Balu1967 (பேச்சு) 07:19, 11 நவம்பர் 2020 (UTC)[பதில் அளி]

சரிங்க தோழர்--வெற்றியரசன் (பேச்சு) 10:10, 11 நவம்பர் 2020 (UTC)[பதில் அளி]

மேலடி[தொகு]

வணக்கம் வெற்றியரசன் மேலடியில் பக்க எண் போன்றவையே இடம்பெறத்தக்கவை. முகவுரை, அத்தியாயத் தலைப்பு போன்றவற்றை மேலடியில் இடக்கூடாது நான் இங்கே செய்துள்ள மாற்றங்களை காணவும் நன்றி--அருளரசன் (பேச்சு) 09:13, 13 நவம்பர் 2020 (UTC)[பதில் அளி]

வணக்கம், இனிமேல் பார்த்துக்கொள்கிறேன். தோழர்.--வெற்றியரசன் (பேச்சு) 09:16, 13 நவம்பர் 2020 (UTC)[பதில் அளி]

Thank you for your participation and support[தொகு]

Sorry for writing this message in English - feel free to help us translating it

Wikisource-logo-with-text.svg

Dear Victory-King,
Greetings!
It has been 15 days since Indic Wikisource Proofreadthon 2020 online proofreading contest has started and all 12 communities have been performing extremely well.
However, the 15 days contest comes to end on today, 15 November 2020 at 11.59 PM IST. We thank you for your contribution tirelessly for the last 15 days and we wish you continue the same in future events!

Apart from this contest end date, we will declare the final result on 20th November 2020. We are requesting you, please re-check your contribution once again. This extra-time will be for re-checking the whole contest for admin/reviewer. The contest admin/reviewer has a right revert any proofread/validation as per your language community standard. We accept and respect different language community and their different community proofreading standards. Each Indic Wikisource language community user (including admins or sysops) have the responsibility to maintain their quality of proofreading what they have set.

Thanks for your attention
Jayanta (CIS-A2K)
Wikisource Program officer, CIS-A2K

விக்கி நிரல்கள்- ஒருங்கிணைப்பு[தொகு]

வணக்கம் மெய்ப்புப் பார்க்கும் போட்டியில் உங்களுடைய தொகுத்தல் பங்களிப்பை நான் பார்த்தேன். நிரல்கள், வார்ப்புருக்கள் எனப்படும் குறியீடுகளை நீங்கள் அதிகமாக நீங்கள் மெய்ப்பு பார்த்த பக்கங்களில் பயன்படுத்தினீர்கள் புதிது புதிதாக இருந்தது பல குறியீடுகள். அவைகளை இந்த https://ta.wikisource.org/s/8yvt பக்கத்தில் இணைத்து மேலும் இந்த பக்கத்தை விரிவடையச் செய்தால் பங்களிப்பாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் எளிமையாகவும் அமையும் மெய்ப்புப் பார்க்கும் பணியில் ஈடுபடும் பொழுது...விரைவில் உதவிடுவ நன்றிகள் --வெற்றியரசன் (பேச்சு) 02:10, 18 நவம்பர் 2020 (UTC)[பதில் அளி]

மேலடி இடுதல்[தொகு]

PAWS கொண்டு மேலடி முயற்சியை செய்துள்ளீர்கள். முதலில் பக்கம்:அருளாளர்கள்.pdf/41, பக்கம்:அருளாளர்கள்.pdf/42 போன்று மாதிரி பக்கங்களை அமைத்தல் வேண்டும். பிறகு பக்கம்:அருளாளர்கள்.pdf/9 என்ற பொருளடக்கத்தினை மெய்ப்புகண்டு வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அனைத்து பக்க எண்களையும் சரிபார்த்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகே ஏற்கனவே செய்தவரிடம் தொடர்பு கொண்டு கலந்துரையாடி செய்தால் சிறப்பாக பங்களிக்கலாம். தவறுகள் எப்பொழுதும் புதிய முயற்சிகளில் வருவது இயல்பு. ஆனால் அவற்றை உடனே திருத்தி அமைத்தல் நல்லது. ஏனெனில் கடந்த போட்டியில் இது போன்ற செயற்தவிர்ப்புகளால், பல மேலடிப் பணிகள் பின்தங்கின. எனவே, நீங்கள் செய்த பக்கங்களை சீர்படுத்துக. ஏற்கனவே நாம் பல பக்கங்களை சீர்படுத்த வேண்டியுள்ளன. எனவே புதிய முயற்சிகளில், பிழைகளை விட்டுச் சென்றால், மேலும் நமக்கு பணியடர்வை ஏற்படுத்தி விடும் என்பதை நினைவில் கொள்க.--தகவலுழவன் (பேச்சு). 02:31, 19 நவம்பர் 2020 (UTC)[பதில் அளி]

Indic Wikisource Proofreadthon 2020 - Result[தொகு]

Sorry for writing this message in English - feel free to help us translating it

Special Gold Barnstar.png Congratulations!!!
Dear Victory-King, the results of the Indic Wikisource Proofreadthon 2020 have been published. Kindly visit the project page for your position. Congratulations !!!

The Centre for Internet & Society (CIS-A2K) will need to fill out the required information in this Google form to send the contest awards to your address. We assure you that this information will be kept completely confidential.

Please confirm here just below this message by notifying ("I have filled up the form. - ~~~~") us, when you filled up this form. You are requested to complete this form within 7 days.

Thank you for your contribution to Wikisource. Hopefully, Wikisource will continue to enrich your active constructive editing in the future.

Thanks for your contribution
Jayanta (CIS-A2K)
Wikisource program officer, CIS-A2K

மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பிற்கான கருத்துக்கள்[தொகு]

வணக்கம் Victory-King, கடந்த ஆண்டு இரண்டு விக்கிமூலம் மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பு நடைபெற்றது. எனவே இது தொடர்பான உங்களது கருத்துக்கள் மற்றும் பின்னூட்டங்கள் எங்களது எதிர்கால இந்திய விக்கிமூலம் தொடர்பான செயல்களுக்கு உதவிகரமானதாக இருக்கும். ஆங்கிலம் உரையாடலுக்கு பொதுவான மொழியாக இருக்கும் போதிலும் உங்களது தாய்மொழியிலும் உங்களது கருத்துக்களைப் இங்கு பதிவிடத் தவறாதீர்கள்.

இந்திய விக்கிமூல சமூகத்தின் சார்பாக

ஜெயந்தா நாத் 12:02, 14 சனவரி 2021 (UTC)

അഭിപ്രായങ്ങൾക്കുള്ള അപേക്ഷ-Proofreadthon[தொகு]

പ്രിയ സുഹൃത്തുക്കളേ,
ഞാൻ [[ഇവിടെ ഒരു ചർച്ചയും അഭിപ്രായങ്ങൾക്ക് ഉള്ള അപേക്ഷയും തുടങ്ങിവച്ചിട്ടുണ്ട്. കഴിഞ്ഞ വർഷം നമ്മൾ രണ്ട് Proofread-Edithon മത്സങ്ങൾ നടത്തിയിരുന്നു. ഇൻഡിക് ഭാഷകളിലെ ഗ്രന്ഥശാലകളുടെ ഭാവി തീരുമാനിക്കാൻ താങ്കളുടെ അഭിപ്രായങ്ങളും നിർദ്ദേശങ്ങളും വളരെയധികം ആവശ്യമുണ്ട്. ഇംഗ്ലീഷ് ആണ് എല്ലാവർക്കും മനസ്സിലാകുന്ന ഭാഷ എങ്കിലും താങ്കളുടെ മാതൃഭാഷയിൽ സംസാരിക്കാൻ മടിക്കേണ്ടതില്ല.

ഇൻഡിക് വിക്കിഗ്രന്ഥശാല സമൂഹത്തിനു വേണ്ടി
ജയന്ത നാഥ് 13:36, 13 மார்ச் 2021 (UTC)

Requests for comments : Indic wikisource community 2021[தொகு]

(Sorry for writing this message in English - feel free to help us translating it)

Dear Wiki-librarian,

Coming two years CIS-A2K will focus on the Indic languages Wikisource project. To design the programs based on the needs of the community and volunteers, we invite your valuable suggestions/opinion and thoughts to Requests for comments. We would like to improve our working continuously taking into consideration the responses/feedback about the events conducted previously. We request you to go through the various sections in the RfC and respond. Your response will help us to decide to plan accordingly your needs.

Please write in detail, and avoid brief comments without explanations.

Jayanta Nath
On behalf
Centre for Internet & Society's Access to Knowledge Programme (CIS-A2K)

Indic Wikisource Proofreadthon August 2021[தொகு]

Sorry for writing this message in English - feel free to help us translating it

Wikisource-logo-with-text.svg

Dear Victory-King,

Thank you and congratulation to you for your participation and support last year.The CIS-A2K has conducted again this year Online Indic Wikisource Proofreadthon August 2021 to enrich our Indian classic literature in digital format in this Indian freedom season.

WHAT DO YOU NEED

  • Booklist: a collection of books to be proofread. Kindly help us to find some book your language. The book should not be available on any third party website with Unicode formatted text. Please collect the books and add our event page book list. You should follow the copyright guideline describes here. After finding the book, you should check the pages of the book and create <pagelist/>.
  • Participants: Kindly sign your name at Participants section if you wish to participate in this event.
  • Reviewer: Kindly promote yourself as administrator/reviewer of this proofreadthon and add your proposal here. The administrator/reviewers could participate in this Proofreadthon.
  • Some social media coverage: I would request to all Indic Wikisource community members, please spread the news to all social media channels, we always try to convince your Wikipedia/Wikisource to use their SiteNotice. Of course, you must also use your own Wikisource site notice.
  • Some awards: There may be some award/prize given by CIS-A2K.
  • Time : Proofreadthon will run: from 15 August 2021 00.01 to 31 August 2021 23.59 (IST)
  • Rules and guidelines: The basic rules and guideline have described here
  • Scoring: The details scoring method have described here

I really hope many Indic Wikisources will be present this year at-home lockdown.

Thanks for your attention
Jayanta (CIS-A2K)
Wikisource Program officer, CIS-A2K

இந்திய விக்கிமூல மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பு , ஆகஸ்ட் 2021[தொகு]

Wikisource-logo-with-text.svg

கடந்த ஆண்டு விக்கிமூலம் தொடர் தொகுப்பில் கலந்து கொண்டதற்கு வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்தியா விடுதலை பெற்ற நிகழ்வினை நினைவு கூர்ந்து சிறப்பிக்கும் வகையில் CIS-A2K இணைய வழியில் விக்கிமூலம் தொடர் தொகுப்பினை ஆகஸ்ட், 2021 இல் நடத்தி நவீன வடிவத்தில் இந்திய இலக்கியங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

உங்களுக்குத் தேவையானவை

  • நூல்களின் பட்டியல்: மெய்ப்பு பார்க்க வேண்டிய நூல்களின் தொகுப்பு. உங்கள் மொழியில் மெய்ப்பு பார்க்க வேண்டிய நூல்களை தேர்வு செய்து எங்களுக்கு உதவி செய்யுங்கள். அவ்வாறு நீங்கள் தேர்வு செய்யும் நூல்கள் யூனிகோட் உரையாக எந்த மூன்றாம் தரப்பு வலைத்தளத்திலும் கிடைக்கக் கூடாது. தயவுசெய்து புத்தகங்களைச் சேகரித்து எங்கள் நிகழ்வுப் பக்கப் நூல்கள் பட்டியலில் சேர்க்கவும். இங்கே விவரிக்கப்பட்டுள்ள பதிப்புரிமை வழிகாட்டுதலை நீங்கள் பின்பற்ற வேண்டும். நூற்களைக் கண்டறிந்த பிறகு, நூல்களின் பக்கங்களைச் சரிபார்த்து <pagelist/> ஐ உருவாக்க வேண்டும்
  • பங்கேற்பாளர்கள்: இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பினால் பங்கேற்பாளர்கள் பிரிவில் தயவுசெய்து கையெழுத்திடுங்கள் .
  • விமர்சகர்: நிர்வாகியாகவோ அல்லது விமர்சகராகவோ இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பினால் இங்கே முன்மொழியுங்கள். நிர்வாகி/விமர்சகரும் இந்த தொடர் தொகுப்பில் பங்கேற்கலாம்.
  • சமூக ஊடக பரப்புரை: இந்த தொடர் தொகுப்பு குறித்து அனைத்து சமூக ஊடகங்களிலும் பரப்புரை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். உங்களது விக்கிபீடியா/விக்கிமூல தளங்களில் தள குறிப்பைப் ( SiteNotice) பயன்படுத்த நாங்கள் முயற்சிக்கிறோம். நீங்கள் உங்கள் சொந்த விக்கிமூல தள அறிவிப்பையும் பயன்படுத்துங்கள்
  • பரிசுகள்: CIS-A2K வினால் சில பரிசுகள் வழங்கப்பட உள்ளது.
  • தொடர் தொகுப்பு எண்ணிக்கை சரிபார்க்கும் கருவி: Indic Wikisource Contest Tools
  • நாள்: ஆகஸ்ட் 15-2021 நேரம்: 00.01 முதல் ஆகஸ்ட் 31,2021 நேரம்:23.59 வரை (இந்தியத் திட்ட நேரம்)
  • விதிமுறைகள் & வழிமுறைகள்: அடிப்படையான விதிகள் மற்றும் வழிமுறைகள் இங்கே உள்ளது.
  • புள்ளிகள்: மெய்ப்பு மற்றும் சரிபார்த்தலுக்கு வழங்கப்படும் விரிவான புள்ளிவிவர முறைகள் இங்கு உள்ளது.

அனைவரும் இந்த விக்கிமூல தொடர் தொகுப்பில் கலந்து கொண்டு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு உதவுவீர்!

Jayanta (CIS-A2K)
Wikisource Program officer, CIS-A2K

விக்கிமீடியா பவுண்டேஷன் 2021 போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் தேர்தலில் வாக்களிக்க நினைவில் கொள்ளுங[தொகு]

அன்புடையீர் Victory-King,

விக்கிமீடியா பவுண்டேஷன் 2021 போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் தேர்தலில் நீங்கள் வாக்களிக்க தகுதியானவர் என்பதால் இந்த செய்தி பெறுகிறீர்கள். தேர்தல் ஆகஸ்ட் 18, 2021 இல் ஆரம்பிக்கப்பட்டது மற்றும் ஆகஸ்ட் 31, 2021 அன்று முடிவடைகிறது. விக்கிமீடியா பவுண்டேஷன் தமிழ் விக்கிமூலம் போன்ற திட்டங்களை செயல்படுத்துகிறது மற்றும் போர்ட் ஆஃப் டிரஸ்டீஸால் வழிநடத்தப்படுகிறது. போர்ட் என்பது விக்கிமீடியா பவுண்டேஷனின் முடிவெடுக்கும் அமைப்பாகும். போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் பற்றி மேலும் அறிக.

இந்த ஆண்டு நான்கு இடங்கள் ஒரு சமூக வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். உலகம் முழுவதும் இருந்து 19 வேட்பாளர்கள் இந்த இடங்களுக்கு போட்டியிடுகின்றனர். 2021 அறங்காவலர் குழு வேட்பாளர்களைப் பற்றி மேலும் அறிக.

கிட்டத்தட்ட 70,000 சமூக உறுப்பினர்கள் வாக்களிக்குமாறு கேட்கப்படுகிறார்கள். அதில் நீங்களும் இருக்கிறீர்கள்! வாக்குப்பதிவு ஆகஸ்ட் 31 23:59 UTC வரை மட்டுமே நீடிக்கும்.

நீங்கள் ஏற்கனவே வாக்களித்திருந்தால், வாக்களித்ததற்கு நன்றி மற்றும் தயவுசெய்து இந்த மின்னஞ்சலை புறக்கணிக்கவும். மக்கள் எத்தனை கணக்குகள் வைத்திருந்தாலும் ஒரு முறை மட்டுமே வாக்களிக்க முடியும்.

இந்தத் தேர்தல் பற்றிய கூடுதல் தகவல்களைப் படியுங்கள். MediaWiki message delivery (பேச்சு) 14:18, 27 ஆகத்து 2021 (UTC)[பதில் அளி]

"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Victory-King&oldid=1379735" இருந்து மீள்விக்கப்பட்டது