பயனர் பேச்சு:Victory-King

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
விக்கிமூலத்தைப் பற்றிய ஒரு அறிமுகம் (மேலும் ...)
படிக்க பங்களிப்பு செய்க!!

Tournesol.png வாருங்கள், Victory-King!

விக்கிமூலத்திற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்த பக்கத்தில் பதியலாம்.பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:
கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்
.

உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும்.

விக்கிக்கு தாங்கள் முதல் முறையாக வருவதானால், விக்கியில் தொகுப்பது பற்றிய அடிப்படைகளை தாங்கள் இப்பக்கத்தில் காணலாம். விக்கிமூலத்தில் மின்னூல்களை படியெடுப்பது பற்றி இப்பக்கத்தில் காணலாம். நன்றி.

பயனர்களுக்கு ஏதேனும் உதவி வேண்டுமானால் இங்கு கோரலாம். மேலும் விரைவான பதில்களுக்கு மின்னஞ்சல் குழுவையும் பயன்படுத்தலாம்.

--Info-farmer (பேச்சு) 03:23, 6 ஆகத்து 2020 (UTC)

' விளக்கங்களுக்கு நன்றி--விஜய்ராஜ் (எ) வெற்றியரசன் (பேச்சு) 17:13, 20 ஆகத்து 2020 (UTC)

அகராதி[தொகு]

வணிகவியல் அகராதியில் பா. ஒ. என குறிப்பு இருப்பதற்கு காரணம் --விஜய்ராஜ் (எ) வெற்றியரசன் (பேச்சு) 07:53, 23 ஆகத்து 2020 (UTC)

Indic Wikisource Proofreadthon II 2020[தொகு]

Sorry for writing this message in English - feel free to help us translating it

Indic Wikisource Proofreadthon II[தொகு]

Sorry for writing this message in English - feel free to help us translating it

Indic Wikisource Proofreadthon II 2020 - Collect your book[தொகு]

Sorry for writing this message in English - feel free to help us translating it

Wikisource-logo-with-text.svg

Dear Victory-King,

Thank you and congratulation to you for your participation and support of our 1st Proofreadthon.The CIS-A2K has conducted again 2nd Online Indic Wikisource Proofreadthon 2020 II to enrich our Indian classic literature in digital format in this festive season.

WHAT DO YOU NEED

  • Booklist: a collection of books to be proofread. Kindly help us to find some book your language. The book should not be available on any third party website with Unicode formatted text. Please collect the books and add our event page book list. You should follow the copyright guideline describes here. After finding the book, you should check the pages of the book and create Pagelist.
  • Participants: Kindly sign your name at Participants section if you wish to participate this event.
  • Reviewer: Kindly promote yourself as administrator/reviewer of this proofreadthon and add your proposal here. The administrator/reviewers could participate in this Proofreadthon.
  • Some social media coverage: I would request to all Indic Wikisource community members, please spread the news to all social media channels, we always try to convince it your Wikipedia/Wikisource to use their SiteNotice. Of course, you must also use your own Wikisource site notice.
  • Some awards: There may be some award/prize given by CIS-A2K.
  • Time : Proofreadthon will run: from 01 Nov 2020 00.01 to 15 Nov 2020 23.59
  • Rules and guidelines: The basic rules and guideline have described here
  • Scoring: The details scoring method have described here

I really hope many Indic Wikisources will be present this year at-home lockdown.

Thanks for your attention
Jayanta (CIS-A2K)
Wikisource Program officer, CIS-A2K

மெய்ப்பு - கவனம் தேவை[தொகு]

வணக்கம்,இங்கு நீங்கள் கூடுதலாக ஒரு center சேர்த்ததன் மூலமாக உப தலைப்புகளும் நடுவில் வந்ததனை கவனிக்கவும். இங்கு சரியான திருத்ததினைக் காணலாம். கவலை வேண்டாம் அடுத்தமுறை மெய்ப்பு பார்க்கும் பொது சற்று கவனத்துடன் இருக்கவும். நன்றி Sridhar G (பேச்சு) 15:21, 1 நவம்பர் 2020 (UTC)

nop[தொகு]

{{nop}} எனும் வார்ப்புருவினை ஒரு பக்கத்தின் இறுதியில் பத்தி முடிந்தால் இட வேண்டும். இல்லை எனில் அடுத்த பக்கத்தில் இரண்டு இடைவெளிகள் விட வேண்டும். ஆனால் இந்த வார்ப்புரு இடுவதே சிறந்தது. ஏனென்றால் நாம் தொகுக்கும் அடுத்த பக்கத்தினை வேறொருவர் தொகுக்க வாய்ப்புள்ளது. அப்படி இறுதிப் பக்கத்தில் பத்தி முடியாத போது இந்த வார்ப்புருவினையோ அல்லது இடைவெளியோ விடக் கூடாது. உங்களது மெய்புப் பக்கமான பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/166 மற்றும் பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/167 இதனைக் காணலாம். நன்றி Sridhar G (பேச்சு) 15:41, 1 நவம்பர் 2020 (UTC)

கூடுதல் கவனம் தேவை[தொகு]

வணக்கம் நீங்கள் சிறப்பாகத் தான் பங்களிக்கிறீர்கள், ஆனால் பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/527 இந்தப் பக்கத்தினைப் பாருங்கள் இன்னும் நிறைய வடிவம் மாற்ற வேண்டியுள்ளதே. வேகம் முக்கியம் தான் , ஆனால் தரமும் முக்கியம். எனவே சற்று கூடுதல் கவனத்துடன் செயல்படவும். உங்களுக்கு சிக்கலாக இருக்கும் இருக்கும் பக்கங்களைத் தவிர்த்தல் நலம். நன்றி Sridhar G (பேச்சு) 15:15, 2 நவம்பர் 2020 (UTC)

{{gap}} [தொகு]

வணக்கம், {{gap}} எனும் நிரலைப் பயன்படுத்த வேண்டாம். மேலும் இங்கு செய்துள்ள மாற்றங்களைப் பார்த்தால் பெட்டிக்குள் எவ்வாறு வார்த்தை வரவேண்டும் என்பதனைப் பார்க்கலாம். நன்றி Sridhar G (பேச்சு) 07:22, 3 நவம்பர் 2020 (UTC)

சிறப்பு அய்யா--வெற்றியரசன் (பேச்சு) 07:29, 3 நவம்பர் 2020 (UTC)

revert marks[தொகு]

இந்தப் பக்கத்தில் சரியாக மெய்ப்பு பார்க்காததால் தங்களது மதிப்பெண் திரும்பப் பெறப்பட்டுள்ளது. வரும் பக்கங்களில் கவனம் செலுத்தவும். நன்றி Sridhar G (பேச்சு) 10:18, 4 நவம்பர் 2020 (UTC) மற்றும் பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/131 பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/193

இன்னும் பல பக்கங்கள் உள்ளன. நிற்க, தாங்கள் எந்தப் பக்கங்களில் பங்களித்துள்ளீர்கள் என்பதனை இங்கு காணலாம். தங்களது பங்களிப்புகள் அனைத்தையும் மீண்டும் ஒரு முறை சரிபாருங்கள். 24 மணிநேரத்திற்குள் அந்தப் பக்கங்களை சரிபார்க்க கேட்டுக்கொள்கிறோம். மேலும் கூடுதலாக நேரம் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள். சற்று பொறுமையாக பார்க்கவும், தவறுபம்பட்சத்தில் தங்களது பக்கங்கள் தகுதி நீக்கம் செய்யப்படலாம் என்பதனை தெரிவிக்கிறோம். தங்களது பல பக்கங்களில் மேலடி. கோடு ஆகியன சேர்க்கப்படவில்லை என்பதனை நினைவில் கொள்ளவும். வருந்த வேண்டாம் தங்களுக்கு ஏதேனும் உதவி தேவை எனில் கேட்கவும் நன்றி Sridhar G (பேச்சு) 10:30, 4 நவம்பர் 2020 (UTC)

  • ஐயா வணக்கம்

நான் மெய்ப்பு பார்த்து பக்கங்களில் மேலடி இடுவதற்கான பணி மட்டும் நிலுவையில் உள்ளது ஒரு நண்பர் அதை கூடிய விரைவில் தொடங்க உள்ளார். மற்றபடி போட்டியில் வேகமாக செயல் படுவதால் வேண்டுமென்றே பிழைகளை விட்டு செல்வதில்லை.

ஒரு சில பிழைகள் இருப்பின் சரி பார்ப்பவர் அதை திருத்துவார் என்ற நம்பிக்கையில். நீங்கள் பிழையாக கருதப்படும் பக்கங்களில் எப்படி இருக்க வேண்டுமென எடுத்துக்காட்டுக்கு சில பக்கங்களை தெரிவித்தால் மேலும் சிறப்பு நன்றிகள் --வெற்றியரசன் (பேச்சு) 12:45, 4 நவம்பர் 2020 (UTC)

//நீங்கள் பிழையாக கருதப்படும் பக்கங்களில் எப்படி இருக்க வேண்டுமென எடுத்துக்காட்டுக்கு சில பக்கங்களை தெரிவித்தால்// நான் மேலே குறிப்பிட்டுள்ளது ஐந்து பக்கங்களும் எடுத்துகாட்டுகள் தான்.

// ஒரு சில பிழைகள் இருப்பின் சரி பார்ப்பவர் அதை திருத்துவார் என்ற நம்பிக்கையில்.// இல்லை நமது பணியினை நாம் சிறப்பாக செய்வோம். Sridhar G (பேச்சு) 15:59, 5 நவம்பர் 2020 (UTC)

நன்றிகள்--வெற்றியரசன் (பேச்சு) 16:07, 5 நவம்பர் 2020 (UTC)

<center.>[தொகு]

இந்தபக்கத்தினைப் பார்க்கவும் தேவையான பக்கங்களில் செய்தால் ஓரளவு அச்சுப்க்கம் போல அமையும். தொடர்ந்து முதற்பக்கத்தினையும், தமிழ் நூல்களையும் மேம்படுத்தி வருகின்றமைக்கு நன்றி --தகவலுழவன் (பேச்சு). 06:46, 9 நவம்பர் 2020 (UTC)

--வெற்றியரசன் (பேச்சு) 16:25, 9 நவம்பர் 2020 (UTC)

மெய்ப்புதவி[தொகு]

வணக்கம். Victory-King நீங்கள் மெய்ப்புப் பார்த்த பக்கம்:அறப்போர்-சங்கநூற் காட்சிகள்.pdf/9 பக்கத்தில் செய்துள்ள மாற்றங்களை கவனிக்கவும். முகவுரை என்பது மேலடி அல்ல. அது பக்கத்தின் முதல் வரியில் அமைய வேண்டும். பத்தியின் முதலில் {{gap}} வார்ப்புருவை பயன்படுத்த வேண்டாம். அதே போல் மெய்ப்புப் பார்க்கும் பக்கங்களில் <ref></ref> மற்றும், {{Reflist}} இணைத்து மெய்ப்புப் பார்க்கவும். ★ இது போன்ற குறியீடுகள் வார்ப்புருவாக கிழே உள்ளது. பயன்படுத்தவும். நன்றி--Balu1967 (பேச்சு) 07:19, 11 நவம்பர் 2020 (UTC)

சரிங்க தோழர்--வெற்றியரசன் (பேச்சு) 10:10, 11 நவம்பர் 2020 (UTC)

மேலடி[தொகு]

வணக்கம் வெற்றியரசன் மேலடியில் பக்க எண் போன்றவையே இடம்பெறத்தக்கவை. முகவுரை, அத்தியாயத் தலைப்பு போன்றவற்றை மேலடியில் இடக்கூடாது நான் இங்கே செய்துள்ள மாற்றங்களை காணவும் நன்றி--அருளரசன் (பேச்சு) 09:13, 13 நவம்பர் 2020 (UTC)

வணக்கம், இனிமேல் பார்த்துக்கொள்கிறேன். தோழர்.--வெற்றியரசன் (பேச்சு) 09:16, 13 நவம்பர் 2020 (UTC)

Thank you for your participation and support[தொகு]

Sorry for writing this message in English - feel free to help us translating it

Wikisource-logo-with-text.svg

Dear Victory-King,
Greetings!
It has been 15 days since Indic Wikisource Proofreadthon 2020 online proofreading contest has started and all 12 communities have been performing extremely well.
However, the 15 days contest comes to end on today, 15 November 2020 at 11.59 PM IST. We thank you for your contribution tirelessly for the last 15 days and we wish you continue the same in future events!

Apart from this contest end date, we will declare the final result on 20th November 2020. We are requesting you, please re-check your contribution once again. This extra-time will be for re-checking the whole contest for admin/reviewer. The contest admin/reviewer has a right revert any proofread/validation as per your language community standard. We accept and respect different language community and their different community proofreading standards. Each Indic Wikisource language community user (including admins or sysops) have the responsibility to maintain their quality of proofreading what they have set.

Thanks for your attention
Jayanta (CIS-A2K)
Wikisource Program officer, CIS-A2K

விக்கி நிரல்கள்- ஒருங்கிணைப்பு[தொகு]

வணக்கம் மெய்ப்புப் பார்க்கும் போட்டியில் உங்களுடைய தொகுத்தல் பங்களிப்பை நான் பார்த்தேன். நிரல்கள், வார்ப்புருக்கள் எனப்படும் குறியீடுகளை நீங்கள் அதிகமாக நீங்கள் மெய்ப்பு பார்த்த பக்கங்களில் பயன்படுத்தினீர்கள் புதிது புதிதாக இருந்தது பல குறியீடுகள். அவைகளை இந்த https://ta.wikisource.org/s/8yvt பக்கத்தில் இணைத்து மேலும் இந்த பக்கத்தை விரிவடையச் செய்தால் பங்களிப்பாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் எளிமையாகவும் அமையும் மெய்ப்புப் பார்க்கும் பணியில் ஈடுபடும் பொழுது...விரைவில் உதவிடுவ நன்றிகள் --வெற்றியரசன் (பேச்சு) 02:10, 18 நவம்பர் 2020 (UTC)

மேலடி இடுதல்[தொகு]

PAWS கொண்டு மேலடி முயற்சியை செய்துள்ளீர்கள். முதலில் பக்கம்:அருளாளர்கள்.pdf/41, பக்கம்:அருளாளர்கள்.pdf/42 போன்று மாதிரி பக்கங்களை அமைத்தல் வேண்டும். பிறகு பக்கம்:அருளாளர்கள்.pdf/9 என்ற பொருளடக்கத்தினை மெய்ப்புகண்டு வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அனைத்து பக்க எண்களையும் சரிபார்த்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகே ஏற்கனவே செய்தவரிடம் தொடர்பு கொண்டு கலந்துரையாடி செய்தால் சிறப்பாக பங்களிக்கலாம். தவறுகள் எப்பொழுதும் புதிய முயற்சிகளில் வருவது இயல்பு. ஆனால் அவற்றை உடனே திருத்தி அமைத்தல் நல்லது. ஏனெனில் கடந்த போட்டியில் இது போன்ற செயற்தவிர்ப்புகளால், பல மேலடிப் பணிகள் பின்தங்கின. எனவே, நீங்கள் செய்த பக்கங்களை சீர்படுத்துக. ஏற்கனவே நாம் பல பக்கங்களை சீர்படுத்த வேண்டியுள்ளன. எனவே புதிய முயற்சிகளில், பிழைகளை விட்டுச் சென்றால், மேலும் நமக்கு பணியடர்வை ஏற்படுத்தி விடும் என்பதை நினைவில் கொள்க.--தகவலுழவன் (பேச்சு). 02:31, 19 நவம்பர் 2020 (UTC)

"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Victory-King&oldid=1228542" இருந்து மீள்விக்கப்பட்டது