அட்டவணை பேச்சு:ஸம்ஸ்க்ருத தமிழ் அகராதி வெங்கடேச சர்மா.pdf

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
விக்கிமூலம் இலிருந்து

ஒரு தெளிவான மின்னூல் வடிவம் உள்ளது[தொகு]

இந்த மின்னூலில் எழுத்துக்கள் தெளிவாக உள்ளது இதே நூல் தான் ஆனால் வேறு பதிப்பு என்று எண்ணுகிறேன் இப்போது அட்டவணையில் உள்ள மின்னூல் தெளிவாக இல்லை. காண்க ஸ்ரீவேங்கடகிருஷ்ணண் (பேச்சு) 14:46, 17 ஆகத்து 2023 (UTC)Reply

குறிப்புகள்[தொகு]

இந்த நூலில் சமஸ்கிருதம் உள்ளது என்பதால் நாம் சமஸ்கிருத விக்கிமூலர்களுடன் இணைந்தே மெய்ப்பு செய்ய இயலும் அதற்கு உதவியாக நாம் சில வார்ப்புருக்களை en:Template:Sanskrit missing இணைக்கலாம் என்று எண்ணுகிறேன். உங்களுடைய கருத்துக்களை தெரிவியுங்கள் நன்றி ஸ்ரீவேங்கடகிருஷ்ணண் (பேச்சு) 18:16, 22 ஆகத்து 2023 (UTC)Reply

மேலே கூறியபடி தெளிவில்லாத மின்னூலாக இருப்பதால் பன்மொழி விக்கிமூலத்திட்டத்திற்கு இதனை நகர்த்தலாம் அல்லது சமற்கிருத விக்கிமூலத்தாருடன் கலந்துரையாடி முடிவு எடுக்கலாம். தகவலுழவன் (பேச்சு). 02:26, 16 செப்டம்பர் 2023 (UTC)
இதை பன்மொழி விக்கிமூலத்திற்கு நகர்த்துவதே நன்று என்று எண்ணுகிறேன். ஸ்ரீவேங்கடகிருஷ்ணண் (பேச்சு) 09:38, 16 செப்டம்பர் 2023 (UTC)
ஆங்கிலம்-தமிழ் இருப்பது போல இருக்கட்டும். தவறில்லை என்றே எண்ணுகிறேன். en:Index talk:Tamil proverbs.pdf என்ற நூலினை நாம் கூட்டுபணியாக செய்துள்ளோம். அதுபோல சமற்கிருத மொழியினரை நூல் சரி செய்த பிறகு நாம் அழைக்கலாம். தகவலுழவன் (பேச்சு). 02:36, 22 அக்டோபர் 2023 (UTC)Reply
இந்த நூலில் 500 பக்கங்கள் பக்கங்களுக்கு மேல் உள்ளது. ஆனால் இந்த வேறு பதிப்பு நூல் 200 பக்கங்களே உள்ளது இந்த நூலில் அனைத்து பக்கங்களும் உள்ளது. இந்த நூல் தெளிவாக இருப்பதால் எழுத்துணரி சரியாகவே தமிழிலும் சமஸ்கிருதத்திலும் வருகிறது. அட்டவணை:ஸம்ஸ்க்ருத தமிழ் அகராதி வெங்கடேச சர்மா.pdf என்னும் இந்த நூல் தெளிவாக இல்லாததால் எழுத்துணரி சரியாக தமிழில் வரவில்லை. சமஸ்கிருத, தமிழ் விக்கிமூலர்களுக்கு இது கடினமாக இருக்கும் என்பதால் 237 பக்கங்களைக் கொண்ட தெளிவான நூலை அட்டவணையாக உருவாக்கியுள்ளேன். காண்க ஸ்ரீவேங்கடகிருஷ்ணண் (பேச்சு) 09:00, 2 நவம்பர் 2023 (UTC)Reply