அணியும் மணியும்
பதிப்புரிமை அற்றது
இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.
நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.
This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode
No Copyright
The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.
You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.
அணியும் மணியும்
பேராசிாியா்
டாக்டர். ரா. சீனிவாசன்
எம்.ஏ., எம்.லிட்., பி.எச்.டி.
அணியகம்
சென்னை - 600 030.
முதற் பதிப்பு : 1960
இரண்டாம் பதிப்பு:1961
மூன்றாம் பதிப்பு : 1961
நான்காம் பதிப்பு : 1975
ஐந்தாம் பதிப்பு : 1977
ஆறாம் பதிப்பு : 1995
உரிமை ஆசிரியர்க்கு
விலை ரூ. 30-00
வெளியீடு :
அணியகம்
5. செல்லம்மாள் தெரு
சென்னை - 600 030.
Laser typesetting at :
Sri Maruthy Laser Printers, 174 Peters Road, Madras - 600014.
ரோஹிணி ஆப்செட் பிரிண்டர்ஸ்,
சென்னை-600 014
ஆசிரியரின் பிற நூல்கள்
கம்பராமாயணம்
மகாபாரதம்
சீவக சிந்தாமணி
திருக்குறள் செய்திகள்
நாலடியார் செய்திகள்
திவ்விய பிரபந்த சாரம்
திருவிளையாடற் புராணம்
திருப்பாவை
குப்பைமேடு
படித்தவள்
தமிழ் இலக்கியம் பழமைக்குப் பழமையாய்ப் புதுமைக்குப் புதுமையும் வாய்ந்தது; தொட்டனைத் தூறும் மணற்கேணி போலக் கற்குந்தோறும் புதிய புதிய கருத்தும் அழகும் காட்டிக் கற்போர் உள்ளத்தை அள்ளும் பெருமை சான்றது.
அன்பர் திரு. ரா. சீனிவாசன் அவர்கள் எழுதியுள்ள “அணியும் மணியும்” என்னும் இந்நூல் தமிழ் இலக்கியத்தின் பரப்பையும் சிறப்பையும் இனிது எடுத்துக் காட்டுகின்றது.
சங்க காலம் முதல் பாரதியார் காலம் வரையுள்ள பெரும் புலவர்களின் இலக்கியப் படைப்புக்களிற் கண்ட நயங்களைத் தெள்ளத் தெளிய விளக்குகின்றார் இந்நூலாசிரியர். கலைபயில் தெளிவும், கட்டுரை வன்மையும் வாய்ந்த தமிழ்ப் பேராசிரியர் இயற்றிய இந்நூல் தமிழ் பயிலும் மாணவர்க்கு ஒர் இலக்கிய நல் விருந்தாகும் என்று நம்புகின்றேன்.
ரா.பி. சேதுப்பிள்ளை
நூல் முகம்
இந்நூலில் 11 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. தமிழ் இலக்கியத்தின் நயங்களையும், கருத்துகளையும், செய்திகளையும் சுருக்கித் தருகிறது. இலக்கியம் சிறப்படைவதற்கு அது உணர்த்தும் செய்திகள், அணிநயங்கள், உணர்வுகள், கற்பனைகள் காரணம் ஆகின்றன.
சங்க இலக்கியம் முதல் திரு.வி.க. வரை அவ்வவ் இலக்கியங்களின் தனிச் சிறப்புகளை ஒவ்வொரு கட்டுரையும் காட்டுகின்றன. ஒரு நூலில் பல சிறப்புகள் இருந்தாலும் அதற்கே உரிய அழகு நயம் எது என்று காட்டுவதில் இந்நூல் தனித் தன்மை பெற்றிருக்கிறது.எழிலும் எளிமையும் கூடிய செந்தமிழ் நடையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.
ரா. சீனிவாசன்
உள்ளுறை
பக்கம் | |||
1. | சில சொற்கள் | 7 | |
2. | நிறைவும் குறைவும் | 18 | |
3. | இரண்டு காட்சிகள் | 31 | |
4. | அணியும் மணியும் | 43 | |
5. | அன்புடை நெஞ்சம் | 54 | |
6. | உறவும் துறவும் | 67 | |
7. | கவியும் கவிஞனும் | 79 | |
8. | நன்மையும் உண்மையும் | 91 | |
9. | அவல ஓவியங்கள் | 104 | |
10. | நாடும் மொழியும் | 118 | |
11. | திரு.வி.க.வின் நடையும் சொல்லாட்சியும் | 127 |