ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்
Appearance
←ஆசிரியர் அட்டவணை: பா | பாஸ்கரத் தொண்டைமான் தொ. மு. (1904–1965) |
அமரர். கலைமணி. தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் தமிழ் கூறும் நல்லுலகுக்கு நன்கு அறிமுகமானவர். அவரது தமிழ்ப்பணியும் கலைப்பணியும் தமிழக வரலாற்றில் புகழ் அத்தியாயங்கள் ஆகும். தஞ்சாவூரில் அவர் உருவாக்கிய கலைக்கூடமும், தமிழ்மக்களுக்கு அவர் விட்டுச் சென்றிருக்கும் நூல்களுமே அதற்குச் சான்றுகளாகும். குற்றால முனிவர். ரசிகமணி டி.கே.சி.யின் பிரதம சீடரான அவர் ஆக்கித்தந்துள்ள இலக்கியப் படைப்புகளும், கலைப்படைப்புகளும் தமிழுக்கும், கலையுலகுக்கும் கிடைத்த அரிய பொக்கிஷங்கள். |
எழுதிய நூல்கள்
[தொகு]- - - ஆறுமுகமான பொருள்
- - - இந்தியக் கலைச்செல்வம்
- வேங்கடம் முதல் குமரி வரை (நான்கு பாகங்கள்)
- - - ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்
- வேங்கடத்துக்கு அப்பால் (இந்நூலின் அட்டவணை)
- ரசிகமணி டி.கே.சி. (இந்நூலின் அட்டவணை)
- பிள்ளையார்பட்டிப் பிள்ளையார் (இந்நூலின் அட்டவணை)
- அமர காதலர் (இந்நூலின் அட்டவணை)
- மதுரை மீனாக்ஷி (இந்நூலின் அட்டவணை)
- தமிழ் அறிஞர் முதலியார் (இந்நூலின் அட்டவணை)
- கல்லும் சொல்லாதோ கவி (இந்நூலின் அட்டவணை)
- முதலியார் அவர்களும் அவர்களுடைய நூல்களும் (இந்நூலின் அட்டவணை)
- கலைஞன் கண்ட கடவுள்
- தென்றல் தந்த கவிதை
- தென்னாட்டுக் கோயில்களும், தமிழர் பணபாடும்
- தமிழறிஞர் வெள்ளகால் சுப்பிரமணிய முதலியார்
இந்த எழுத்தாளரின் அனைத்து எழுத்துப் படைப்புகளும் பொது கள உரிமத்தில் உள்ளது. ஏனென்றால் தமிழ்நாடு அரசால் இவரது பணிகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு பொது கள உரிமத்தில் வெளியிடப்பட்டுள்ளது. புத்தகங்களை நாட்டுடைமை ஆக்குவதற்கு தமிழக அரசு காப்புரிமைகளைப் பெற தகுந்த நடைமுறைகளைப் பின்பற்றி, பின்பு பொது மக்கள் பயன்பாட்டிற்கு நாட்டுடைமை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலகில் உள்ள அனைவரும் தடையின்றி பணிகளை பயன்படுத்திக்கொள்வதற்கு பொது கள உரிமம் தேவைப்படுகிறது. தமிழ்நாடு அரசால் நாட்டுடைமை செய்யப்பட்ட நூல்கள் அனைத்தும் (CC0 1.0) உலகளளாவிய பொதுப் பயன்பாட்டு உரிமத்தில் வெளியிடப்பட்டுள்ளது. |