ஆசிரியர்:நக்கீரர், சங்கப்புலவர்
Appearance
←ஆசிரியர் அட்டவணை: ந | நக்கீரர் |
நக்கீரர் அல்லது நக்கீரன் என்பவர் சங்ககாலப் புலவர் ஆவார். இவர் பண்டைய பாண்டிய நாட்டிலுள்ள மதுரையில் வாழ்ந்தவர். இவரின் மிக குறிப்பிடத்தக்க நூல்கள் பத்துப்பாட்டில் உள்ள திருமுருகாற்றுப்படை மற்றும் நெடுநல்வாடை ஆகும். மொத்தம் 37 பாடல்கள் நக்கீரர் பாடியனவாகச் சங்க நூல் தொகுப்பில் உள்ளன. |