உள்ளடக்கத்துக்குச் செல்

ஆசிரியர் பேச்சு:அ. மு. பரமசிவானந்தம்/நூற்பட்டியல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
விக்கிமூலம் இலிருந்து

அந்நூல்களைப் பெற்றல்

[தொகு]
User:இ.வாஞ்சூர் முகைதீன்அ. மு. பரமசிவானந்தம் அறக்கட்டளையில் நூல்கள் சேகரம்

நூல்களின் நிலைமை

[தொகு]
  • கீழ்கண்ட நூல்கள் தேடப்பட்டு வருகின்றன. கன்னிமார, அண்ணா நூலகங்களில் இல்லை. அண்ணா நூலகத்தில் தேவைப்படும் நூல்களை எழுதி வைக்கலாம். எனவே, எழுதி வைத்துள்ளோம்.
  1. அவை பேசினால்
  2. ஆருயிர் மருந்து
  3. இந்திய முதற் சட்டம் (நாடகம்)
  4. எல்லோரும் வாழ வேண்டும்
  5. ஒரு நாளைக்கு ஒரு நீதி
  6. கடவுளர் போற்றும் தெய்வம்
  7. கட்டுரைப் பத்து
  8. கண்டதும் கருத்தும்
  9. கறை படிந்த உள்ளம்
  10. காப்பியக் கதைகள்
  11. கூடி வாழ்
  12. சமயமும் சமூகமும்
  13. சமுதாயமும் பண்பாடும்
  14. சாதி வெறி
  15. தமிழ் நாட்டு விழாக்கள்
  16. பாசம்
  17. பாட்டும் பயனும்
  18. மணி பல்லவம்
  19. மலைவாழ் மக்கள் பாண்பு
  20. மானுடம் வென்றது (கட்டுரைகள்)
  21. வள்ளுவர் வகுத்த வாழ்க்கை நெறி
  22. வாய்மொழி இலக்கியம்
  23. வாழ்வுப் பாதை
  24. வேள் பாரி
  25. மலேயாச் சொற்பொழிவுகள்
  26. பல்கலைக் கழகச் சொற்பொழிவுகள் முதல் பதிப்பு-நவம்பர் 1978 தமிழ்க்கலைப் பதிப்பகம்
    சில பக்கங்கள் மட்டும் தேவைப்படும் நூல்கள்
  27. அட்டவணை:வாழ வேண்டுமா.pdf 30 பக்கங்கள் வேண்டும்

மேலும், வேறு நூல்கள் எழுதப்பட்டுள்ளனவா என கேட்க வேண்டும்.

  • கீழ்கண்ட நூல்கள் மின்வருடல் செய்து, தூய்மைப்படுத்தப்படுகின்றன
  1. சீவகன் கதை - மின்வருடல் முடிந்தது
  2. புதிய கல்வி முறை - மின்வருடல் முடிந்தது
  3. கொய்த மலர்கள் - நம்மிடம் உள்ளது இரண்டாம் பதிப்பு அது கிடைக்கவில்லை. மின்வருடல் நடக்கிறது. மூன்றாம் பதிப்பு மின்வருடல் செய்யப்படுகிறது.
  4. வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள்1968-1993-வெள்ளிவிழா மண்டபம் - மின்வருடல் செய்ய வேண்டும்.--தகவலுழவன் (பேச்சு). 00:59, 6 சூன் 2022 (UTC)Reply
  • எழுத்துப்பிழைகள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளனவா என சீர்தூக்கிக் காணவேண்டிய நூல்கள்
  1. அட்டவணை:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf
  2. அட்டவணை:காஞ்சி வாழ்க்கை.pdf
  3. அட்டவணை:தமிழக வரலாறு.pdf
  4. அட்டவணை:தமிழர் வாழ்வு.pdf


தீர்வுகள்

[தொகு]

1) மலேயா சொற்பொழிவுகள் - முழு நூல் pdf இங்குள்ளது

2) தமிழ் நாட்டு விழாக்கள் - அச்சுப்படிகள் புதுச்சேரி யாழ்ப்பாணம்

3) வேள் பாரி - புதிய முழு pdf மின்னூலகத்திலிருந்து எடுத்து இற்றைப் படுத்தப்பட்டுவிட்டது. ஆனால் ஏதோ வழுவுள்ளது.

--Sodabottle (பேச்சு) 02:39, 13 செப்டம்பர் 2023 (UTC)