உள்ளடக்கத்துக்குச் செல்

ஆசிரியர் பேச்சு:மயிலை சீனி. வேங்கடசாமி/நூற்பட்டியல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
விக்கிமூலம் இலிருந்து

நூல் பட்டியல் கால அடைவு

[தொகு]

மயிலை சீனி. வெங்கடசாமியின் நூல்கள்

1936 - கிறித்தவமும் தமிழும் (கிறித்தவரால் தமிழ் மொழிக்கு உண்டான நன்மை களைக் கூறும் நூல்)
1940 - பௌத்தமும் தமிழும்
1943 - இசைத் திருமணம் (சீவக சிந்தாமணியில் காணப்படும் இசைக் கூறுகள் பற்றிய சிறு நூல்)
1944 - இறையனார் அகப்பொருள் ஆராய்ச்சி - சிறுநூல்
1950 - மத்த விலாசம் - மொழிபெயர்ப்பு - சிறுநூல்
- மகாபலிபுரத்து ஜைன சிற்பம்
1952 - பௌத்தக்கதைகள்
1954 - சமணமும் தமிலும் (முதற்பகுதி)
1955 - மகேந்திரவர்மன் - மயிலை நேமிநாதர் பதிகம் - மயிலாப்பூர் வரலாறு
1956 - கௌதம புத்தர்
- தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்
1957 - வாதாபி கொண்ட நரசிம்மவர்மன்
1958 - அஞ்சிறைத் தும்பி (சொல் ஆராய்ச்சிக் கட்டுரைகள்)
- மூன்றாம் நந்திவர்மன்
1959 - மறைந்துபோன தமிழ் நூல்கள்
- சாசனச் செய்யுள் மஞ்சரி
1960 - புத்தர் ஜாதகக் கதைகள்
1961 - மனோன்மணியம் - பதிப்பு
1962 - பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம்
1965 - உணவுநூல்
1966 - துளு நாட்டு வரலாறு (கி.பி. 2ஆம் நூற்றாண்டு)
- சமயங்கள் வளர்த்த தமிழ் (கட்டுரைத் தொகுதி)
1967 - இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்
- நுண்கலைகள்
1970 - சங்க கால தமிழக வரலாற்றில் சில செய்திகள்
1974 - பழங்காலத் தமிழர் வாணிகம் (சங்க காலம்)
- கொங்கு நாட்டு வரலாறு (பழங்காலம் கி.பி.250 வரையில்)
1976 - களப்பிரர் ஆட்சியில் தமிழகம்.
1977 - இசைவாணர் கதைகள்
1981 - சங்க காலத்துப் பிராமிக் கல்வெட்டுழுத்துக்கள்
1983 - தமிழ்நாட்டு வரலாறு (சங்க காலம் - அரசியல்) (இயல்கள் 4,5,6,10 மட்டும்)

TVA ARUN (பேச்சு) 05:38, 26 ஆகத்து 2022 (UTC)Reply


அறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமி கட்டுரைகள்

1923 - கொடுங்காற்று, லஷ்மி.
1926 - ஆசார சீர்திருத்தம். லஷ்மி. 4:1.
- தமிழாசிரிய மாணவர் வழிமுறை விளக்கம், Part 1, செந்தமிழ்ச் செல்வி
1927 - காலக்குறிப்பு. லக்ஷ்மி , 4:7
- இயற்கைப் பொருணுணூற் கடலின் ஒரு சிறுதுளி, லஷ்மி
- வெண்பா - நூற்கள், லஷ்மி
- தமிழ்நாட்டின் தொன்மை. லக்ஷ்மி
1931 - கிரேக்கக் கவி ஹோமரும் கவிச்சக்ரவர்த்தி கம்பரும், குடியரசு, மே
- ஆண் பெண் சமத்துவம், குடியரசு, மே
- சைவ சாப்பாடு அல்லது மரக்கறி உணவு, குடியரசு, மே
- மாமிச உணவைப் பற்றிய சில குறிப்புகள், குடியரசு, ஜூன்
- தேசிய பாடல்கள், குடியரசு, ஜூன்
('மாமிச உணவைப் பற்றிய சில குறிப்புகள்' என்பதற்கு மறுப்பு) (எ.கப்பையா) குடியரசு, ஆகஸ்டு
- இந்தியாவின் பொது பாஷை இங்கிலீஷா? ஹிந்தியா?, குடியரசு ஆகஸ்டு
- மாமிச உணவைப் பற்றிய தடைக்கு விடை, குடியரசு, செப்டம்பர்
- வைட்டமின் (Vitamin) என்னும் ஜீவ சத்துப் பொருள். குடியரசு, நவம்பர்
1932 - சாமிகள் இனி அவதாரம் செய்ய முடியுமா? குடியரசு, ஏப்ரல்
- இந்துக்கள் பசுவைத் தெய்வமாகக் கொண்டாடுவது ஏன்? குடியரசு. ஏப்ரல்
- 55 வயதில் குழந்தை பெறுதல், குடியரசு, அக்டோபர்
1933 - தேவாரத்தில் திருக்குறள். 'செந்தமிழ்ச்செல்வி', 13:10
1934 - வைட்டமின் (உடலுக்கு உரம் அளிக்கும் உணவுச் சத்து), ஊழியன், ஆகஸ்டு
1935 - நெய்க்குடத்தில் கை விடுதல், ஊழியன், ஜூன்
- பிளெச்சரிஸம் (Fletcherism), ஊழியன், ஜூன்
1937 - கிறீன் வைத்தியர் Samuel Fisk Green, செந்தமிழ்ச்செல்வி, 15:6
1938 - நந்தியார், செந்தமிழ்ச் செல்லி, சிலம்பு 16:6
- நீலகண்டனார், கலைக்கோட்டுத் தண்டனார், செந்தமிழ்ச்செல்வி, 16
- மலையாள மொழி, (மொழிபெயர்ப்புக் கட்டுரை, மலையாளவிருது) செந்தமிழ்ச்செல்வி, சிலம்பு 16:8
1947 - பழஞ்செய்திகள், செந்தமிழ்ச் செல்வி 22:7
- அத்தரி, செந்தமிழ்ச்செல்வி, 22:11
- உதிரப்பட்டி, செந்தமிழ்ச்செல்வி, சிலம்பு 22

−முன்நிற்கும் கையொப்பமிடப்படாத கருத்து TVA ARUN (talkபங்களிப்புகள்) என்ற பயனரால் பதிக்கப்பட்டது. .--Info-farmer (பேச்சு) 06:26, 23 மே 2024 (UTC)Reply

தொடர்புடையை அட்டவணைகள்

[தொகு]
  1. அட்டவணை:கிறித்தவமும் தமிழும்.pdf
  2. அட்டவணை:காந்தருவதத்தையின் இசைத் திருமணம் (சிறு வெளியீடு).pdf
  3. அட்டவணை:இறையனார் அகப்பொருள் ஆராய்ச்சி (சிறு வெளியீடு).pdf
  4. அட்டவணை:இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்.pdf
  5. அட்டவணை:மத்த விலாசம் - மொழிபெயர்ப்பு.pdf
  6. அட்டவணை:பௌத்தக் கதைகள்.pdf
  7. அட்டவணை:மகேந்திர வர்மன்.pdf
  8. அட்டவணை:மயிலை நேமிநாதர் பதிகம்.pdf
  9. அட்டவணை:கௌதம புத்தர்.pdf
  10. அட்டவணை:தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்.pdf
  11. அட்டவணை:வாதாபி கொண்ட நரசிம்மவர்மன்.pdf
  12. அட்டவணை:அஞ்சிறைத் தும்பி.pdf
  13. அட்டவணை:மூன்றாம் நந்தி வர்மன்.pdf
  14. அட்டவணை:மறைந்துபோன தமிழ் நூல்கள்.pdf
  15. அட்டவணை:சாசனச் செய்யுள் மஞ்சரி.pdf
  16. அட்டவணை:புத்தர் ஜாதகக் கதைகள்.pdf
  17. அட்டவணை:மனோன்மணீயம்-நாடகம்.pdf
  18. அட்டவணை:பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம்.pdf
  19. அட்டவணை:துளு நாட்டு வரலாறு.pdf
  20. அட்டவணை:சமயங்கள் வளர்த்த தமிழ்.pdf
  21. அட்டவணை:நுண்கலைகள்.pdf
  22. அட்டவணை:சங்ககாலத் தமிழக வரலாற்றில் சில செய்திகள்.pdf
  23. அட்டவணை:கொங்குநாட்டு வரலாறு.pdf
  24. அட்டவணை:இசைவாணர் கதைகள்.pdf
  25. அட்டவணை:சங்க காலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துகள்.pdf
  26. அட்டவணை:தமிழ்நாட்டு வரலாறு: சங்ககாலம் - அரசியல்.pdf
  27. அட்டவணை:பாண்டிய வரலாற்றில் ஒரு புதிய செய்தி (சிறு வெளியீடு - ஆண்டு இல்லை).pdf
  • மேற்கண்ட அட்டவணைகள் முதன்மை பக்கத்தில் இருந்தன. தானியக்கப்பணிகளுக்கு இங்கு நகர்த்தப்பட்டது.--Info-farmer (பேச்சு) 06:26, 23 மே 2024 (UTC)Reply