உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/அகுதை

விக்கிமூலம் இலிருந்து

அகுதை பண்டைக்கலத்து மதுரையில் இருந்த ஒரு வள்ளல். ஏற்பார்க்கு யானை கொடுப்பவன். போரில் வல்லவன். இவனைப் புகழ்ந்து கபிலரும் வெலள்ளேருக்கிலையாரும் பாடியுள்ளனர். (அகம் :76; புறம்:233,347)

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/அகுதை&oldid=1453458" இலிருந்து மீள்விக்கப்பட்டது