உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/அடைநெடுங் கல்வியார்

விக்கிமூலம் இலிருந்து

அடைநெடுங் கல்வியார் சங்க காலத்துப் புலவர்களில் ஒருவர் ; இது கல்வியாற் பெற்ற பெயர். (புறம்: 283,344,345).