உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/அம்பாலா

விக்கிமூலம் இலிருந்து

அம்பாலா கிழக்குப் பஞ்சாப் இராச்சியத்தில் ஒரு நகரம் ; நெடுங் காலமாக ஆங்கிலப் படைக்குத் தண்டாக இருந்து வந்தது ; பல பெரிய கட்டடங்களுடையது. இப்போது இந்திய விமானப்படைப் பயிற்சிக் கழகம் இங்கு வைக்கப்பட்டிருக்கிறது. விஞ்ஞானக் கருவிகளைத் தயாரிக்கும் தொழிற்சாலைகளும் இங்கு உண்டு. மக்: 1.04.835 (1941).

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/அம்பாலா&oldid=1453914" இலிருந்து மீள்விக்கப்பட்டது