உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/அயாச்சோ

விக்கிமூலம் இலிருந்து

அயாச்சோ (Ajaccio) கார்சிக்காத் தீவின் தலைநகரம். நெப்போலியன் பிறப்பிடம். அவர் பிறந்த வீடு பாதுகாக்கப்பட்டு வருகிறது. முத்துக் குளித்தல் முக்கியமான தொழில். அழகான மாதாகோயிலும் நல்ல துறைமுகமும் உள. மக் : சு. 37,000.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/அயாச்சோ&oldid=1455418" இலிருந்து மீள்விக்கப்பட்டது