கலைக்களஞ்சியம்/அரிமர்த்தன பாண்டியன்
Appearance
அரிமர்த்தன பாண்டியன் திருவிளையாடற் புராணத்திலும் திருவாதவூரர் புராணத்திலுங் கூறப்படும் பாண்டிய மன்னன். இவனிடத்திலே மாணிக்கவாசகர் அமைச்சராயிருந்தார். பார்க்க: மாணிக்கவாசகர்