கலைக்களஞ்சியம்/அருமருந்து தேசிகர்

விக்கிமூலம் இலிருந்து

அருமருந்து தேசிகர் திருச்செந்தூரிலிருந்த புலவர். ஒரு சொல் பலபொருளுடையவாக அரும் பொருள் விளக்கம் என்னும் நிகண்டு இயற்றியவர். அது 700 செய்யுட்களுடையது. தில்லைமன்றில் அரங்கேற்றப்பெற்றது.