கலைக்களஞ்சியம்/அலிகார்
Appearance
அலிகார் உத்தரப்பிரதேச நகரம். 1759-ல் கோட்டை கட்டப்பட்டது. இங்கு முஸ்லிம் பல்கலைக் கழகம் உள்ளது. பல மாவு அரைக்கும் ஆலைகளும் பருத்தி ஆலைகளும், பாற்பண்ணைகளும் இருக்கின்றன. உறுதியான பூட்டுக்கள் செய்வதற்குப் பெயர் பெற்றது இந்நகரம். மக் : 1,13,000. அலிகார் மாவட்டத்தின் மக் : 1,41,618 (1951).