உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/அல்லங்கீரனார்

விக்கிமூலம் இலிருந்து

அல்லங்கீரனார் சங்க காலப் புலவர். மலையாள மாவட்டத்திலே அல்லம் என்னும் ஓரூர் உளது. கீரனார் பலருளராதலின் அல்லங்கீரனார் என ஊர்ப் பெயருடன் சேர்த்து வழங்கப்பட்டார். (நற். 245).