உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/அழகிய சிற்றம்பலக் கவிராயர்

விக்கிமூலம் இலிருந்து

அழகிய சிற்றம்பலக் கவிராயர் பாண்டி நாட்டில் மிதிலைப்பட்டி என்னும் ஊரினர். தளவாய் இரகுநாத சேதுபதிமீது இனிய சுவை மிக்க கட்டளைக் கலித்துறைச் செய்யுட்களால் 'தளசிங்கமாலை' என்னும் நூலை யியற்றியவர். 17ஆம் நூற்றாண்டினர்.