உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/அழகு முத்துப்புலவர்

விக்கிமூலம் இலிருந்து

அழகு முத்துப்புலவர் (19ஆம் நூ. இறுதி) மெய்கண்ட வேலாயுத சதகம், மெய்கண்ட திருப்புகழ் முதலிய நூல்கள் இயற்றியவர். தஞ்சைவாசி.