உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/ஆக்கினேய புராணம்

விக்கிமூலம் இலிருந்து

ஆக்கினேய புராணம் பதினெண் புராணங்களுள் ஒன்று, 8000 கிரந்தம் உடையது. சிவ தீட்சை, விஷ்ணு தீட்சை, பிரபஞ்ச விவரணம், அரச நீதி, சோதிடம், ஒளடதம் முதலியவற்றைச் சுருக்கிக் கூறும்.