கலைக்களஞ்சியம்/ஆத்திரையன் பேராசிரியன்
Appearance
ஆத்திரையன் பேராசிரியன் : இவர் ஒரு சிறந்த ஆசிரியராக இருந்திருத்தல் வேண்டும்; நூல் இயற்றியிருக்கவேண்டு மென்பது இவர் கூறியதாக நன்னூல் விருத்தியுரையிலே மேற்கோளாக வந்த பொதுப் பாயிரத்தால் தெரிகிறது. தொல்காப்பியத்திற்கு உரை எழுதியவர் போலும்.