உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/ஆன்டீட்டம்

விக்கிமூலம் இலிருந்து

ஆன்டீட்டம் வட அமெரிக்காவில் தென் பென்சில்வேனியாலிருந்து வடமேற்கு மேரிலாந்தில் செல்லும் ஓர் ஆறு. 1862-ல் அமெரிக்க உள்நாட்டு யுத்தத்தில் மிக்க கடும்போர் ஒன்று இதன் கரையில் நடந்தது.