உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/ஆன்வே

விக்கிமூலம் இலிருந்து

ஆன்வே (Anhwei) சீனாவில் உள்ள ஒரு மாகாணம். பரப்பு : 54,319 ச. மைல். மக்: சு. 2,44.74.000 (1950). மாங்க்ட்ஸீ ஆறு இம்மாகாணத்தின் வழியே செல்லுகிறது. நெற்சாகுபடி ஏராளமாக நடைபெறுகிறது. வடபகுதியின் தலைநகர் ஆன்கிங். தென்பகுதியின் தலைநகர் ஹுவேஷாங். இரு தலை நகரப் பெயர்களின் முற்பகுதி சேர்ந்து ஆன்வே என்றாயிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/ஆன்வே&oldid=1461612" இலிருந்து மீள்விக்கப்பட்டது